ஜே. பி. சந்திரபாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: es:Joseph Panimayadas Chandrababu
வரிசை 12:
==திரையுலக வரலாறு==
 
[[19371947]]ஆம் ஆண்டு [[http://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF#_ தன அமராவதி]] என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். [[1950கள்|1950களில்]] பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த [[எம்.ஜி.ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]] என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
 
[[சபாஷ் மீனா]] என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் [[சரோஜாதேவி]] இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே [[புதையல்]] திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜே._பி._சந்திரபாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது