வில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
== நாயகர்களும் வில்களும் ==
வில்லாளிகள் வைத்திருந்த விற்களுக்குத் தனித்த பெயர்களும் உண்டு.
* சிவனின் வில் - பிநாகம்
* கண்ணனின் வில் - சாரங்கம்
* இராமனின் வில் - கோதண்டம்
* அருச்சுனனின் வில் - காண்டீபம்
* கர்ணனின் வில் - காண்ட பிரஸ்தம்
* மன்மதனின் வில் - கரும்பு
 
[[பகுப்பு:பண்டைப் போர் ஆயுதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது