தமிழ்ச் சிற்றிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[தமிழ்]] மொழியில் வெளிவந்த சிற்றிதழ்கள் தமிழ்ச் சிற்றிதழ்கள் ஆகும். தமிழ் இதழியலில் எண்ணிக்கையிலும், ஆழத்திலும், பரப்பிலும் சிற்றிதழ்களே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. '''சிற்றிதழ்''' என்பது தீவரமான [[உள்ளடக்கம்|உள்ளடக்கத்துடன்]] ஒரு குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றைடையும் [[இதழ்]] ஆகும். [[கட்டுரை]], [[கருத்துரை]], [[விமர்சனம்]], [[திறனாய்வு]], துறை ஆய்வு, [[விவாதம்]], [[நேர்காணல்]], [[செய்யுள்]], [[கவிதை]], [[உரைவீச்சு]], [[சிறுகதை]], [[தொடர்கதை]], [[துணுக்கு|துணுக்குகள்]], [[நகைச்சுவை]], சித்திரக்கதை எனப் பல்வேறுவகைப்பட்ட ஆக்கங்களை ஒரு சிற்றிதழ் தாங்கிவரும். சிற்றிதழின் முதன்மை நோக்கம் கருத்துப்பகிர்வே. அதாவது வியாபார நோக்கில் இலாபம் ஈட்டுவதை சிற்றிதழ் பொதுவாக முதன்மைக் குறிக்கோளாய் கொள்வதில்லை.
''' சிற்றிதழ் (இதழ்)''' 1990 களில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் [[பொள்ளாச்சி நசன்]] ஆவார். இது தமிழ் சிற்றிதழ்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
== உசாத்துணைகள் ==
* [[நாள் ஒரு நூல்]]
 
== கருத்துருவாக்கத்தில் பங்கு ==
[[பகுப்பு: நின்று போன தமிழ் இதழ்கள்]]
தமிழ் கருத்துருவாக்கத்தில் சிற்றிதழின் பங்கு கணிசமானது. இது [[வணிகம்|வணிக]] நோக்கில் அமையாததால் கூடிய விமர்சன கருத்து சுதந்திரத்தைக் கொண்டது. புனிதங்களை கட்டுடைப்பதிலும் [[அதிகாரம்|அதிகாரத்தை]] கேள்விக்குட்படுத்துவதிலும் சிற்றிதழ் பங்கு கொள்கின்றது. விழும்பிநிலை மனிதர்களைப் பற்றியும், பொதுக் கவனத்தைப் பெறாத பிரச்சினைகள் பற்றியும் சிற்றிதழ் குரல் எழுப்புகிறது. கலக்காரர்களின் குரல்களை ஒலிக்க செய்கிறது. சிற்றிதழ் சமூகத்தின் தொடர் கதையாடலின் ஒரு களமாக இருக்கிறது. துறைசார் விடயங்களை ஆய்வுகுட்படுத்தி ஆவணப்படுத்துகிறது.
[[பகுப்பு:1990 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
 
இருப்பினும், “சிற்றிதழ் என்றாலே சிறந்த இதழ் என்றுதான் அர்த்தம். இதைத்தான் தற்போது சீரிதழ் என்றும் சொல்லி வருகிறார்கள். "எதிர்காலத்தில் தமிழ்ச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்” என்று சிற்றிதழ்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார் உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவர் கவிஞர் வதிலை பிரபா.
 
== கருத்து வெளிப்பாட்டில் பங்கு ==
வணிக இதழ்களின் செயல்பாட்டில் பிடித்தமில்லாத நிலையிலும், ஒரு படைப்பாளன் தனது படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை வெளியிடப்படாமல் நிராகரிக்கப்படும் நிலையிலும் தனது கருத்துக்களை மாற்று வழியில் வெளிப்படுத்த விரும்பியவர்கள் கொண்டு வந்ததுதான் பெரும்பான்மையான சிற்றிதழ்கள். இந்தச் சிற்றிதழ்களின் பெயர்கள் கூட சற்று வித்தியாசமாக இருக்கும். சில சிற்றிதழ்களுக்கு ஓரெழுத்துத் தலைப்பாக ‘அ’, ‘ஓ’, ‘ழ’ என்று பெயரிடப்பட்டன. சில சிற்றிதழ்களுக்கு ‘சுண்டெலி’, ‘வெட்டிப்பயல்’, ‘மாமியா’ என்று நகைச்சுவையாகப் பெயர்கள் வைக்கப்பட்டது. ‘இலக்கிய வட்டம்’, ‘கசடதபற’, ‘சதங்கை’, ‘சூறாவளி’ என்று சிறப்பான பெயர்கள் கூட சில சிற்றிதழ்களுக்கு வைக்கப்பட்டன.
 
== வரலாறு ==
1958 ம் ஆண்டு [[சி. சு. செல்லப்பா]] அவர்கள் வெளியிட்ட [[எழுத்து (இதழ்)|எழுத்து]] சிற்றிதழ்களில் தொடக்க [1950கள்50களின்]] சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கத்து.
 
== எண்மிய வெளியீடுகள் ==
[[தமிழம்]] பலநூறு சிற்றிதழ்களை இணைய வழியே பகிர்கிறது. [[கீற்று|கீற்றில்]] பல சிற்றிதழ்கள் எண்மிய வடிவில் வெளியிடப்படுகின்றன. [[திண்ணை]] போன்ற இணைய இதழ்கள் பலவும் சிற்றிதழ்களை ஒத்தவை.
 
== விமர்சனங்கள் ==
குறுகிய வட்டத்துக்குள் குறைவான வாசகர்களைக் கொண்டு [[கையெழுத்து]]ப் பிரதியாகவோ, குறைந்த அளவிலான அச்சுப்பிரதியாகவோ அந்த சிற்றிதழ் வெளிக்கொண்டு வருபவரது கருத்துக்களையும், அவருடைய கருத்துக்களைச் சார்ந்துள்ள கருத்துக்களையும் அதிகமாகக் கொண்டு வெளியாகி வருவது என்கிற ஒரு வரையறைக்குள்தான் இந்த சிற்றிதழ்கள் இருக்கின்றன. இதனால் இந்த சிற்றிதழ்கள் அச்சிலும், படைப்பிலும் தரம் சற்று குறைவாகத்தான் இருக்கின்றன என்கிற கருத்து பரவலாக இருக்கிறது.
 
பெரிய இதழ்களில் கிடைக்காத நல்ல மதிப்பு மிக்க படைப்புகள் மட்டுமே இடம்பெறக் கூடிய ஒரு சில சிறப்பான சிற்றிதழ்களும் உண்டு. இந்த சிற்றிதழ்கள் தரம் மிக்க படைப்புகளை வெளியிட்டு இலக்கியச் சூழலில் ஒரு புதிய மாற்றத்தைக் கூட கொண்டு வந்தது. இதன் மூலம் சிற்றிதழ்களில் வெளியான பல படைப்புகள் மிகப்பெரும் பாராட்டுக்கும், விமர்சனத்துக்கும் கொண்டு வரப்பட்டன. இந்த சிற்றிதழ்களுக்காகத் தனியாக வாசகர்கள் உருவானதுடன் வாசகர் அமைப்புகளும் கூட துவங்கப்பட்டது. இந்த சிற்றிதழ்களில் அதிகமான இதழ்கள் வணிக நோக்கமின்றி வெளியிடப்படுவதாலும், தரமில்லாதிருப்பதாலும் பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாகத் தொடர்ந்து வெளியிட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இந்த சிற்றிதழ்கள் துவங்கப்பட்ட சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ நிறுத்தப்பட்டு விடுகின்றன. சில இதழ்கள் மட்டும் தங்கள் வாழ்க்கையை நீடிக்கத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன.
 
==இதையும் பார்க்க==
* [[தமிழ் இணையச் சிற்றிதழ்கள்]]
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9889:---1842-1950----&catid=1146:10&Itemid=412 தமிழ் இதழியல் வரலாறு (1842-1950): ரோஜா முத்தையா நூலகத் தரவுகள் ]
* [http://balabaskaran24.blogspot.com/2008/05/blog-post_21.html மலாயா-சிங்கப்பூர் ஆரம்ப காலக் கதைகளும் நாவல்களும் அல்லது பினாங்கில் போட்ட பிள்ளையார் சுழி]
* [http://www.jeyamohan.in/?p=249 ஜெயமோகன் இணைய இதழில் வெளியான சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை]
* [http://www.kalachuvadu.com/issue-100/page71.asp சிற்றிதழ் இயக்கம்: தூக்க நினைத்த கோவர்த்தன கிரி]
 
 
[[பகுப்பு:சிற்றிதழ்கள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சிற்றிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது