15,055
தொகுப்புகள்
[[File:Khudiram Bose.jpg|thumb|250px|குதிராம் போஸ்]]
'''குதிராம் போஸ்''' (Khudiram Bose , Bengali: ক্ষুদিরাম বসু ; 1889 – 1908) வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதில் புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 வயதில் தூக்குமேடை ஏறியவர்,
1889- ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் வங்காளத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை திரிலோகநாத் பாசு, தாயார் லட்சுமிப்ரியதேவி. சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம், தனது பதின்மூன்றாம் அகவையில் 1902 ல் அப்போதைய வங்கச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஆசானாக விளங்கிய [[அரவிந்தர்]], [[சகோதரி நிவேதிதை]] ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார்.
சிறு வயதிலிருந்தே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயன்றார். ஆங்கிலேய ஆட்சியை முறியடிக்கத் தானும் ஏதாவது வழியில் உதவ வேண்டும் எனக் கருதினார். 1904 ல் மேதினிப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஆசிரியர் [[சத்தியேந்திரநாத் போஸ்]] வழிகாட்டதல் கிட்டியது. அங்கு அவருக்கு பல புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
<ref>http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0710ng_kuthiram.php</ref>
== வங்கப் பிரிவினை ==
* http://tamil.webdunia.com/miscellaneous/special07/idday/0708/14/1070814012_2.htm
* http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0710ng_kuthiram.php
{{commons category|Khudiram Bose|குதிராம் போஸ்}}
{{இந்திய விடுதலை இயக்கம்}}
|