"பயறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
+ கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
சி (பகுப்பு:உணவு வகைகள் நீக்கப்பட்டது; பகுப்பு:பருப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat)
சி (+ கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி)
{{துப்புரவு}}
பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் [[பச்சைப்பயறு]] என்றும் [[தட்டைப்பயறு]] என்றும் இரு வேறு பயறுகள் உள. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். லெக்யூம் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி விதைகளே பயறுகள் ஆகும். ஆங்கிலத்தில் கடினமான மேற்புறத் தோல் அல்லது மேல் பரப்பைக் கொண்ட விதைகளை பல்ஸ் என குறிப்பிடுகின்றனர். இவற்றில் புரதசத்து மிகுந்துள்ளது. இவை ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிக புரதம் கிடைத்திடச் செய்யும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1102343" இருந்து மீள்விக்கப்பட்டது