குநோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: mr:जिनोम (लिनक्स)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Ubuntu 9.04 Jaunty Jackalope.png|thumb|300px|[[Ubuntuஉபுண்டு_லினக்சு|உபுண்டு]]]]
கணினிப்பயன்பாட்டுக்கான வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழல்களுள் '''குனோம் (GNU Object Model Environment - GNOME)''' புகழ்பெற்ற ஒன்றாகும். இது GNOME என்றவாறு எழுதும்போது பாவித்தாலும் குனோம் என்றவாறே உச்சரிக்கப்படும்.<ref>[http://library.n0i.net/linux-unix/applications/x/gnome/faq/x104.html குநோம் உச்சரிப்பு] {{ஆ}}</ref>
 
வரிசை 6:
முனைய வடிவில் [[வழங்கி]]ப் பயன்பாட்டிற்கு மட்டுமே அதிகமாகப் பயன்பட்டு வந்த குனு/ லினக்ஸ் இயங்குதளங்கள் மேசைத்தளங்களிலும் இன்று அதிகமாக பயன்படுத்தப் படுவதற்கு குநோம் பணிச்சூழல் திட்டத்தின் பங்கு குறிப்பிடத் தக்கது.
 
[[உபுண்டு_லினக்சு|உபுண்டு லினக்ஸ்லினக்சு]], [[ஃபெடோரா கோர்]] போன்ற க்னூ/லினக்ஸ் வழங்கல்கள் குனோமினை இயல்பிருப்பாக கொண்டிருக்கின்றன.
 
குனோம் பணிச்சூழலுக்கு மாற்றான பல்வேறு பணிச்சூழல்கள் கட்டற்ற மென்பொருள் உலகில் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் [[கே டீ ஈ]], [[எக்ஸ் எஃப் சீ ஈ]], [[ஃப்லக்ஸ்ஃபயர்_ஃபாக்சு|ஃபயர் பொக்ஸ்ஃபாக்சு]], [[என்லைட்மென்ட்]] போன்றன குறிப்பிடத்தக்கவையாகும்.
 
குனோம் பணிச்சூழலானது விளையாட்டுக்கள் தொடக்கம் உரைத்திருத்திகள் வரை ஏராளமான சிறு செயலிகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
 
சமீபத்திய வெளீயீடு : குநோம் 23.204
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குநோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது