மாவீரன் (2011 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
}}
'''மாவீரன்''' (''Magadheera'', [[தெலுங்கு]]: ''మగధీర'', [[மலையாளம்]]: ''മഗധീര'') என்பது [[2011]]ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ் மொழி|தமிழிற்கு]] மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது [[தெலுங்கு]] மொழியில் மகதீரா என்ற பெயரில் வெளிவந்தது.
 
இந்தத் திரைப்படம் எசு. எசு. இராசமௌலியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் இராம் சரண் தேசாவை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.
 
==வேறு மொழிகளில்==
இத்திரைப்படம் முதன்முதலில் [[தெலுங்கு]] மொழியில் மகதீரா என்ற பெயரில் [[சூலை 31]], [[2009]]இல் வெளியாகியது. பின்னர், [[மலையாள மொழி|மலையாளத்தில்]] தீரா-த வாரியர் என்ற பெயரில் வெளியானது.
 
==நடிகர்கள்==
வரி 57 ⟶ 62:
 
==பாடல்கள்==
 
[[படிமம்:Maaveeran Sword.jpg|thumb]]
 
வரி 63 ⟶ 69:
 
[[en:Magadheera]]
[[ml:മഗധീര]]
[[ms:Magadheera]]
[[fi:Magadheera]]
[[sv:Magadheera]]
[[te:మగధీర]]
[[vi:Magadheera]]
"https://ta.wikipedia.org/wiki/மாவீரன்_(2011_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது