பாலியல் இனப்பெருக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
உள்ளிணைப்பு
வரிசை 1:
'''பால்சார் இனப்பெருக்கம் ''' (Sexual reproduction) அல்லது '''கலவிமுறை இனப்பெருக்கம்''' எனப்படுவது இரு [[உயிரினம்|உயிரினங்களின்]] [[மரபியல்|மரபுப்]] பொருட்கள் ஒன்றிணைந்து ஓர் புதிய உயிரினம் உருவாவதைக் குறிக்கும். பால்சார் இனப்பெருக்கத்தில் இரு செயல்பாடுகள் முதன்மையானவை;அவை: [[ஒடுக்கற்பிரிவு]], [[நிறப்புரி]]கள் பாதியாக உடைகின்ற செயல்பாடு; மற்றொன்று [[கருக்கட்டல்]], இரு [[பாலணு]]க்கள் இணைந்து நிறப்புரிகள் முதலில் இருந்த எண்ணிக்கைக்குத் திரும்புதல். ஒடுக்கற்பிரிவின்போது, ஒவ்வொரு சோடியின் நிறப்புரியும் வழமையாக [[நிறப்புரிப் பரிமாற்றம்|பரிமாறப்பட்டு]] [[ஒத்த மறுசேர்க்கை]] நிகழச் செய்கிறது .
 
பால்சார் இனப்பெருக்க [[கூர்ப்பு]] நிகழ்வு புதிரானது. பால்சார்ந்த இனப்பெருக்க உயிரினங்களுக்கான முதல் [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்ச]] ஆதாரங்கள் ஏறத்தாழ 1 முதல் 1.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான [[ஸ்டெனியன் காலம்|ஸ்டேனிய]] காலத்து [[மெய்க்கருவுயிரி]]களில் காணப்படுகின்றன.<ref name=dateref>
{{cite journal
|author=N.J. Buttefield
"https://ta.wikipedia.org/wiki/பாலியல்_இனப்பெருக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது