பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 1:
'''பெயர்''' (''Name'') என்பது ஒரு [[உயிர்|உயிருள்ள]]ஓர் உயிரியையோ அல்லது உயிரற்ற [[பொருள்|பொருளின்பொருளையோ]] அடையாளத்திற்காகஅடையாளப்படுத்துவதற்காக உபயோகப்படுத்துவதாகும். ஒருவரையோ அல்ல்து ஒரு குழுமத்தையோ ஒரு பெயர் அடையாள்ப்படுத்தும்அடையாளப்படுத்தும்.
 
{{விக்சனரி | பெயர்}}
 
==முக்கியத்துவமும் சிறப்பும்==
ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளகொள்ளப் பெயர் அவசியமாகிறது. தம்முடைய மொழி, இனம், மதம், சார்ந்திருக்கும் மக்கள், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்து தங்களுடைய மகன் அல்லது மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். பண்டைய காலம் தொட்டு, தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைக்கும் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகிறோம்வருகின்றனர்.
 
==சில எடுத்துக்காட்டுகள்==
# [[ஈ. வெ. ராமசாமி]] - ஈரோடு மாவட்டம், வெங்கட்ட நாயக்கர் மகன் ராமசாமி என்பது '''பெரியார்''' என்று மக்களால் அழைக்கப்பட்டவருக்கு அவர்களுடைய பெற்றோர் வைத்த பெயர்.
# [[திரு. வி. கலியாணசுந்தரனார்]] - காஞ்சிபுரம் மாவட்டம் விருத்தாசல முதலியார் மகன் என்பவர் மக்களால் '''திரு. வி. க''' என்று அழைக்கப்பட்டார்.
 
==சாதிப்குலப் பெயர்கள்==
தமிழகத்தில் உள்ள பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள்மேற்பட்டவர்கள் தங்களுடைய பெயர்களுக்கு பின்னால் சாதிகளைகுலங்களைச் சேர்த்துக் கொண்டனர்.{{சான்று தேவை}}
 
எ.கா. மேல் குறிப்பிட்ட இருவரும் தம்முடைய பெயரில் சாதியைச்குலத்தைச் சேர்க்கவில்லை. ஆயினும் அவர்களுடைய தந்தை பெயர்களில் சாதிகுலப் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
# வெங்கட்ட [[நாயக்கர்]]
# விருத்தாசல [[முதலியார்]]
 
==பெயரில் பட்டங்களும் பதவிகளும்==
ஒருவருடைய பட்டமும் பதவியும் அவர்களுடைய பெயரிலும் மாற்றத்தைமாற்றத்தைக் கொண்டு வருகின்றன. முனைவர், மருத்துவர், பொறியாளர்பொறியியலாளர் என அனைத்துஅனைத்துத் துறையினரும் தம்முடைய பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் பட்டத்தைபட்டத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது.
 
(எ.கா.-டு)
#[[காளமேகப் புலவர்]]
#[[முதலாம் குலோத்துங்க சோழன்]]
வரிசை 27:
வட மாநிலங்களிலும், வேறு சில நாடுகளிலும் பெரும்பாலும் தம்முடைய குடும்பத்திற்கு என்று சில பெயர்கள் இருக்கின்றன.
 
(எ.கா.-டு)
#[[இந்திரா காந்தி]]
#[[ராகுல் காந்தி|இராகுல் காந்தி]]
 
==கடவுள் பெயர்கள்==
பெரும்பாலும் கடவுளின் பெயர்கள் மனிதர்களுக்கு சூட்டப்படுகிறது.
 
(எ.கா.-டு)
* இந்துக் கடவுளின் பெயர் : [[இராமன்]]
* கிறித்துவக் கடவுளின் பெயர்: [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]]
வரிசை 40:
 
==பெண்களின் பெயர்==
பெண்கள் திருமணத்திற்குப் பிறகு, தங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. பொதுவாக தம்முடைய பெயரின் முதல் எழுத்தை (இனிசியல்''Initial'') மாற்றம் செய்து கொள்வர்.
 
(எ.கா.-டு)
திருமணத்திற்கு முன்: [[இந்திரா காந்தி|இந்திரா பிரியதர்ஷினிபிரியதர்சினி]]
 
[[ஃபெரோஸ் காந்தி|ஃபெரோஸ்பெரோஸ் காந்தியை]] மணந்த பின்: [[இந்திரா காந்தி|இந்திரா பிரியதர்ஷினிபிரியதர்சினி காந்தி]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது