பெப்ரவரி 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி இணைப்பு: koi:Февраль 15’ лун
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[கிமு 399]] - [[மெய்யியல்|மெய்யியலாளர்]] [[சோக்கிரட்டீஸ்]] மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
* [[590]] - [[பாரசீகம்|பாரசீகத்தின்]]வின் மன்னனாக [[இரண்டாம் கொஸ்ராவு]] முடி சூடினான்.
* [[1637]] - [[புனித ரோமப் பேரரசு|புனித ரோம் பேரரசின்]] மன்னனாக [[புனித ரோமப் பேரரசின் மூன்றாம் பேர்டினண்ட்|மூன்றாம் பேர்டினண்ட்]] முடி சூடினான்.
* [[1898]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படைக் கப்பல் USS Maine [[கியூபா]]வில் [[அவானா]] துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா [[ஸ்பெயின்]] மீது போரை அறிவித்தது.
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது