குருதோங்மார் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி படங்கள் சேர்ப்பு
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 28:
'''குருதோங்மார் ஏரி''' அல்லது '''குருதோக்மார் ஏரி''' என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[சிக்கிம்]] மாநிலத்தில் உள்ள ஒரு புனித [[ஏரி|ஏரியாகும்]]. இது உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரிகளுள் ஒன்று. இது கடல் மட்டத்தில் இருந்து 17, 100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இந்த ஏரி [[டீஸ்டா ஆறு|தீட்தா ஆற்றின்]] மூலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
 
இந்த மேட்டு நிலத்தின் பெரும்பகுதியில் இந்திய இராணுவம் தனது நிலைகளை அமைத்துள்ளதால் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த ஏரிக்குச் செல்ல அனுமதி உண்டு. இது அதிக உயரத்தில் அமைந்திருப்பதால் இங்கு [[ஆக்சிசன்]] குறைவாக இருக்கும். இதனால் சில சுற்றுலாப் பயணிகளுக்கு மூச்சு விடுவது கடினமாக இருக்கலாம்.
 
[[பகுப்பு: சிக்கிம் ஏரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குருதோங்மார்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது