இளஞ்சேட்சென்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே,
முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான [[கரிகால் சோழன்]]. கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இருங்கோவேள் என்பவனால் கொல்லப்பட்டான்.
==பலர்==
{| class="wikitable"
|-
உருவப் பஃறேர் (பல்தேர்) இளஞ்சேட் சென்னி || பரணர் || புறம் 4
|-
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி || ஊன்பொதி பசுங்குடையார் || புறம் 370, 378
|-
சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி || ஊன்பொதி பசுங்குடையார் || புறம் 365
|-
நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி || ஊன்பொதி பசுங்குடையார் || புறம் 10
|}
 
==இவன்காலத்துப் பிற மன்னர்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/இளஞ்சேட்சென்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது