நானமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மதனாஹரன் பயனரால் கவரிமான், நானமா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = கவரி மான்நானமா
| fossil_range = {{Fossil range|Early Miocene|Recent}}
| image = Moschustier.jpg
வரிசை 26:
}}
 
'''கவரிமான்நானமா''' என்றும் '''கத்தூரி மான்''' (கஸ்தூரி மான்) என்றும் அழைக்கப்படும் மானினம் அரிதாகக் காணப்படும் ஒரு மானினம். இது [[இமயமலை]]ப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்கு. இதன் அறிவியற்பெயர் ''மோசுக்கசு'' (''Moschus'') என்பதாகும். இவ்விலங்கினம் ஒன்றே மோசுக்கிடேயீ (''Moschidae'') என்னும் பேரினத்தில் இன்றும் இருக்கும் ஓர் இனம். இவற்றுக்குக் கொம்புகள் கிடையாது, ஆனால் நீண்ட மேற்பற்கள் இருப்பதும் (ஆண்மான்களுக்கு), இதன் பின்புறம் மணம் தரும் பொருள்கள் வெளியிடும் சுரப்பிகள் இருப்பதும் இவற்றின் சிறப்புக்கூறுகள். இது [[இரட்டைப்படைக் குளம்பி]] வகையைச் சேர்ந்த விலங்கு. இதன் மணம் தரும் பொருள் சுரக்கும் சுரப்பிகள் இனப்பெருக்க உறுப்புக்கும் தொப்புள் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ளன. இவற்றை நறுமண நீர்மங்கள் (வாசனைத் திரவியங்கள்) செய்வோர் பயன்படுத்துகின்றனர்.
 
==தமிழ் இலக்கியத்தில்==
"https://ta.wikipedia.org/wiki/நானமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது