இளஞ்சேட்சென்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
| உருவப் பஃறேர் (பல்தேர்) இளஞ்சேட் சென்னி || தேரில் ஏறிப் படை நடத்திச் சென்றவன். 'வயமான் சென்னி' எனப் போற்றப்பட்டவன். || [[பரணர்]] || புறம் 4, 266
|-
| செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி || தென்பரதவர் வலிமையைச் சாய்த்தவன். வடவடுகரை வாட்போரில் ஓட்டியவன். புலவர்க்குப் போர்களத்திலேயே களிறுகளைப் பரிசாக நல்கியவன். இவன் புலவர் குடும்பத்துக்கு அளித்தஅணிகலன் அணிகலன்களைநல்கினான். <ref>அணிகலன்களைப் புலவர் அவர்களுக்குச்குடும்பத்தினருக்குச் சூடிக்கொள்ளக் கூடத் தெரியவில்லையாம். (சீதையை இராவணன் தூக்கிச் சென்றபோது அவள் ஆங்காங்கே போட்ட அணிகலன்களைக் குரங்குகள் எங்கே அணிந்துகொள்வது எனத் தெரியாமல் எங்கெங்கோ அணிந்துகொண்டது போல புலவர் குடும்பத்தினர் அணிந்துகொண்டார்களாம்)</ref> || [[ஊன்பொதி பசுங்குடையார்]] || புறம் 370, 378
|-
| (பாழி நூறிய) இளம்பெருஞ்சென்னி || செருப்பாழி நகரை நூறியவன், வடுகரை வென்றவன் || [[இடையன் சேந்தன் கொற்றனார்]] || அகம் 375
"https://ta.wikipedia.org/wiki/இளஞ்சேட்சென்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது