மார்க்சியப் பொருள்முதல் வாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துத் திருத்தம்
வரிசை 1:
[[பொருள்முதல்வாதம்|பொருள்முதல்வாத]]க் கொள்கை மீதான [[கார்ல் மார்க்ஸ்|கார்ல் மார்க்சின்]] விரிவான விளக்கமே '''மார்க்சியமார்க்சியப் பொருள்முதல்வாதம்பொருண்முதல் வாதம்''' எனப்படுகிறது.
 
மரபான பொருள்முதல்பொருண்முதல் வாதத்தின் மாறாநிலையை, போதாமையாக உணர்ந்த கார்ல் மார்க்ஸ், பொருள்முதல்பொருண்முதல் வாதத்தினை [[இயங்கியல்]] தத்துவத்தோடு இணைத்து [[இயங்கியல்இயங்கியற் பொருள்முதல்வாதம்பொருண்முதல் வாதம்|இயங்கியல்இயங்கியற் பொருள்முதல்பொருண்முதல் வாதமாக]] வளர்த்தெடுத்தார்.
 
[[இயக்கவியல்இயக்கவியற் பொருள்முதல்வாதம்பொருண்முதல் வாதம்|இயக்கவியல்இயக்கவியற் பொருண்முதல் பொருள்முதல்வாதமும்வாதமும்]] [[வரலாற்றுப் பொருள் முதல்பொருண்முதல் வாதம்|வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்பொருண்முதல் வாதமும்]] மார்க்சிய லெனினிய தத்துவஞானத்தின்தத்துவ ஞானத்தின் அடிப்படை பகுதிகள் ஆகும். சமூகத்தின் வாழ்க்கையை ஆராய்கின்ற பகுதி வரலாற்றுப் பொருள் முதல் வாதமாகும்.
 
[[மனம்]], [[கடவுள்]], [[ஆன்மா]] எனும் கருத்துருவங்களே முதன்மையானது, மற்றவை எல்லாம் இரண்டாம்படியானதுஇரண்டாம் படியானது எனும் [[கருத்துமுதல்வாதம்கருத்து முதல் வாதம்|கருத்துமுதல்வாதிகளின்கருத்து முதல் வாதிகளின்]] முடிவினை முற்றாக கழித்ததாக பொருள்முதல்வாதபொருண்முதல் வாதத் [[தத்துவம்]] அமைகிறது.
 
கடவுள் , மனம் போன்றவை புறச்சூழல் மீது செலுத்தும் தாக்கத்தினை விட, புறச்சூழல் மனம், மனித சிந்தனைஎண்ணம் ஆகியவற்றின் மீது செலுத்தும் தாக்கமே முதன்மையானது எனஎனக் கருதுவதே பொருள்முதல்வாதம்பொருண்முதல் வாதம். இது கடவுட் கோட்பாட்டை முற்றாகக் கழித்து விலக்குகிறது.
 
மார்க்சின் பொருள்முதல்வாதக் கோட்பாடு பின்வரும் முக்கிய கூறுகளைக் கொண்டிருக்கிறது.
வரிசை 15:
* நமது உணர்வு நிலை, அதாவது சிந்தனை உட்பட அனைத்தினதும் தோற்றுவாய்கள் வாழ்வின் பொருள் சார்ந்ந்த விடயங்களிற் காணப்படக்கூடியனவும் நம்மைச்சூழவுள்ள பொருட்களை எதிரொளிப்பனவும் ஆகும்.
 
* இப்போது பொருள் அதன் மிகுவுயர்ந்த வடிவாக வளர்ந்துள்ளது. அதை நாம் மனம் என்கிறோம். பொருள் சார்ந்த எச்சூழலிலிருந்து மனம் தோன்றியதோ, அதை மாற்றும் வலிமை மனதிற்கு இப்போது உண்டு. இந்த ஊற்று மூலத்தினின்றே எல்லா கருத்துக்களும் எழுந்தன.
 
* பொருள் புறவயமானதும், மனிதனது மனவிருப்பினின்று தனித்து இயங்கும் தன்னுரிமையுடையதுமாகும்.அதேவேளை பொருள் அனைத்துமே அறியப்படக்கூடியனவாகும். அறிய இயலாததெனவும், "தன்னளவிலான பொருள்" எனவும் எதுவுமே இல்லை. இதுவரை அறியப்படாதனவே உள்ளன. மனிதனது ஆற்றலைக் கடந்தது எனவோ , இயற்கையை மீறியது எனவோ எதுவும் இருக்க இயலாது.
"https://ta.wikipedia.org/wiki/மார்க்சியப்_பொருள்முதல்_வாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது