உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நன்றி
வரிசை 54:
 
:ஈழத்துத் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை உடனடியாகவே ஆரம்பித்தமைக்கு நன்றிகள். நல்ல ஆக்கம். [[நாடு போற்ற வாழ்க]] கட்டுரையில் சிறு மாற்றங்களைச் செய்துள்ளேன். படிமம் ஒன்றாவது இணைத்தால் நன்றாக இருக்கும். போஸ்டர் அல்லது திரைப்படக் காட்சி உங்களிடம் இருந்தால் ஏற்றினால் நல்லது. நன்றி.--[[பயனர்:Kanags|Kanags]] 07:41, 6 மார்ச் 2007 (UTC)
 
Kanags, படிமம் ஏற்றுவதுதான் எனக்கு சற்று சிரமமாக படுகிறது. தமிழில் வரும் வார்த்தைபிரயோகங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.--[[பயனர்:பாலச்சந்திரன்|கே.எஸ்.பாலச்சந்திரன்]] 01:44, 7 மார்ச் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பாலச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது