நன்னீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ga:Fionnuisce
வரிசை 6:
== வரைவிலக்கணம் ==
ஆயிரத்துக்கு, 0.5 பகுதி கரைந்த உப்புக்களைக் கொண்டுள்ள நீரே நன்னீர் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.<ref>{{cite web | url=http://www.groundwater.org/gi/gwglossary.html | title=Groundwater Glossary | date=[[2006-03-27]] | accessdate=2006-05-14}}</ref>. [[ஏரி]]கள், ஆறுகள், சில இடங்களிலுள்ள [[நிலத்தடி நீர்]] என்பவற்றிலிருந்து நன்னீர் பெறப்படுகின்றது. நன்னீருக்கான மிக முக்கியமான மூலம் [[மழை]]யாகும்.
 
==கடலுக்கருகில் நன்னீர்==
கடலுக்கருகில் கிணறு தோண்டினால் உவர்நீரே கிடைக்க வேண்டும் என்று கருத வாய்ப்பு உண்டு. ஆனால் கடற்கரையிலும் நிலத்தடி நன்னீர் இருக்குமாயின் கடற்கரையிலும் நன்னீரைப் பெற முடியும். இதற்கான காரணம், நன்னீரின் அடர்த்தி உவர் நீரை விடக் குறைவாதலால் அது கடல் நீருக்கு மேலே மிதப்பதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/நன்னீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது