வெர்னர் ஐசன்பர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: nn:Werner Heisenberg
வரிசை 35:
 
'''வேர்னர் கார்ல் ஐசன்பேர்க்''' என்னும் முழுப்பெயர் கொண்ட '''வேர்னர் ஐசன்பேர்க்''' ([[டிசம்பர்]] 5, 1901 - [[பெப்ரவரி]] 1, 1976) ஒரு புகழ் பெற்ற ஜெர்மானிய [[இயற்பியலாளர்|இயற்பியலாளரும்]], [[நோபல் பரிசு]] பெற்றவரும் ஆவார். [[குவாண்டம் பொறிமுறை]]யைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான இவர் 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமான இயற்பியலாளர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். ஐசன்பேர்க், நாஸி ஆட்சியின் கீழ் [[ஜெர்மன் அணு ஆற்றல் திட்டம்|ஜெர்மன் அணு ஆற்றல் திட்டத்தின்]] தலைவராக இருந்தார். இத் திட்டத்தின் இயல்பும், இதில் ஐசன்பேர்க்கின் பங்களிப்பும் பெருமளவு விவாதத்துக்கு உரியதாக இருந்தது. இவர், நவீன இயற்பியலின் மையக் கொள்கைகளுள் ஒன்றான ஐசன்பேர்க் uncertainty கொள்கையை கண்டுபிடித்ததன் மூலமும், [[குவாண்டம் பொறிமுறை]]யின் வளர்ச்சியில் இவருடைய பங்களிப்புக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். மேலும் இவர் 1925ல் மாகசு பார்னுடன் இணைந்து சத்திச்சொட்டு நிலையியக்கவியலுக்கான அணி சூத்திரமாக்கலை இயற்றினார். இதற்காக 1932 ஆம் ஆண்டில் இவருக்கு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெர்னர்_ஐசன்பர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது