மாக்ஸ் போர்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: fa:ماکس برن
வரிசை 23:
 
'''மாக்ஸ் போர்ன்''' (''Max Born'', [[டிசம்பர் 11]], [[1882]] – [[ஜனவரி 5]], [[1970]]) என்பவர் [[ஜெர்மனி]]யில் பிறந்த [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] [[இயற்பியல்|இயற்பியலாளரும்]], [[கணிதம்|கணிதவியலாளரும்]] ஆவார். [[குவாண்டம் பொறிமுறை]]க் கொள்கையை விரிவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. அத்துடன் [[திடநிலை இயற்பியல்]], மற்றும் [[ஒளியியல்]] போன்றவற்றிலும் இவர் பெரும் பங்காற்றியுள்ளார். [[1920கள்|1920களிலும்]], [[1930கள்|30களிலும்]] பல இயற்பியலாளர்களை உருவாக்கியுள்ளார். [[1954]] ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியலுக்கான [[நோபல் பரிசு]] கிடைத்தது.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்]]
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாக்ஸ்_போர்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது