பீட்டர் குருன்பெர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: nn:Peter Grünberg
வரிசை 28:
 
1986இல் இவர் மெல்லிய காந்தப்படலங்களில் செய்த ஆய்வின் பயனாய் ஒரு விளைவைக் கண்டு பிடித்தார். இரும்புக்காந்தப் பண்புள்ள இரண்டு படலங்களுக்கு நடுவே ஒரு மிக மெல்லிய ( ~ 1 [[நானோ மீட்டர்]]) இரும்பல்லாத காந்த படலம் (எடுத்துக்காட்டாக [[குரோமியம்]]) இருந்தால், இருபுறமும் உள்ள இரும்புக்காந்தப் படலங்கள் அணுக்கருகாந்தத்தன்மையால் தொடர்புற்று, இரும்புக் காந்தகளுக்கு இடையே மாறுதிசையில் காந்தப்பாய்வு ஏற்படும் என்று கண்டுபிடித்தார். பின்னர் 1988இல் இதனை பல்லடுக்கு மெல்லிய படலங்கள் வழி இவ் விளைவை மிகைப்படுத்தி [[மாபெரும் காந்தமின்தடைமம்]] (GMR) என்னும் விளைவைக் கண்டு பிடித்தார்.<ref>{{cite journal |author= G. Binasch, P. Grünberg, F. Saurenbach, and W. Zinn| title=Enhanced magnetoresistance in layered magnetic structures with antiferromagnetic interlayer exchange | journal = Phys. Rev. B |year=1989|volume = 39 | issue = 7|pages = 4828 - 4830 | doi = 10.1103/PhysRevB.39.4828 |url=http://link.aps.org/abstract/PRB/v39/p4828 }}</ref> இவ்விளைவே இன்று [[கணினி]]களில் பயன்படும் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்விளைவை தொடர்பேதுமின்றி ஆல்பர்ட் ஃவெர்ட் (''Albert Fert'') என்னும் பிரெஞ்ச் இயற்பியலாளர் தென் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் (''Université de Paris Sud'') தனியாகக் கண்டுபிடித்தார்.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_குருன்பெர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது