பிறையன் சிமித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: za:Brian Schmidt
வரிசை 31:
}}
'''பிறையன் பி. சிமித்''' (''Schmidt'', பிறப்பு: பெப்ரவரி 24, 1967) [[ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம்|ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழக]] [[வானியற்பியல்|வானியற்பியலாளரும்]], [[இயற்பியல்]] பேராசிரியரும் ஆவார். இவர் இவர் [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|சுப்பர்நோவா]] வகை 1 என்ற விண்மீன் வெடிப்பை ஆராய்ந்தமைக்காக அறியப்படுகிறார். [[பேரண்டம்]] விரைவாக விரிவடைவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தமைக்காக இவருக்கும் [[சோல் பெர்ல்மட்டர்]], மற்றும் [[அடம் ரீஸ்]] ஆகியோருக்கும் 2006 ஆம் ஆண்டுக்கான [[வானியல்|வானியலுக்கான]] [[ஷா பரிசு]]ம், 2011 ஆம் ஆண்டுக்கான [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]]ம் பகிர்ந்தளிக்கப்பட்டன<ref name="BBC">{{cite news|url=http://www.bbc.co.uk/news/science-environment-15165371|title=Nobel physics prize honours accelerating Universe find|publisher=[[பிபிசி]]|date=அக்டோபர் 4, 2011}}</ref>.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்]]
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிறையன்_சிமித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது