"நாடு போற்ற வாழ்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

495 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
படிம இணைப்பு
சி (படிம இணைப்பு)
{{Infobox_Film |
name = நாடு போற்ற வாழ்க|
image = Npv3.jpg
| image_size = |
| caption =
| director = [[யசபாலித்த நாணயக்கார]]
}}
 
'''நாடு போற்ற வாழ்க''' [[இலங்கை]]யில் [[1981]] இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரும், நடிகர்-தயாரிப்பாளருமானஒருவரான [[வி. பி. கணேசன்]] தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் [[தியத்தலாவை]], [[பண்டாரவளை]], [[ஹப்புத்தளை]] ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ''கணேஷ் பிலிம்ஸ்'' இந்த திரைப்படத்தை [[1981]]ல் ஆறு முக்கிய நகரங்களில் திரையிட்டார்கள்.
 
வி. பி, கணேசன், [[கே. எஸ். பாலச்சந்திரன்]], [[கீதா குமாரதுங்க]], [[ஸ்வர்ணா மல்லவராச்சி]], [[எஸ். ராம்தாஸ்]], [[எம்.உட்படப் எம்.பலர் நடித்திருந்தனர். லத்தீப்]],இதன் எம். ஏகாம்பரம்,பாடல்களை [[உபாலிஈழத்து செல்வசேகரன்இரத்தினம்]], டொன் பொஸ்கோ, மணிமேகலை, புஸ்பா, ரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர்இயற்றியிருந்தார்.
==நடிகர்கள்==
வி. பி, கணேசன், [[கே. எஸ். பாலச்சந்திரன்]], கீதா குமாரதுங்க, [[ஸ்வர்ணா மல்லவராச்சி]], [[எஸ். ராம்தாஸ்]], [[எம். எம். ஏ. லத்தீப்]], எம். ஏகாம்பரம், [[உபாலி செல்வசேகரன்]], டொன் பொஸ்கோ, மணிமேகலை, புஸ்பா, ரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர்.
 
கதை, வசனம்: [[எஸ். என். தனரட்ணம்]]
படப்பிடிப்பு: ஜோன். யோகராஜா
இசை: சரத் தசநாயக்க
பாடல்கள்: [[ஈழத்து இரத்தினம்]]
இயக்கம்: [[யசபாலித்த நாணயக்கார]]
 
==கதைச் சுருக்கம்==
 
===குறிப்பு===
* ஒரே நேரத்தில் இந்தக்கதை 'அஞ்சானா' என்ற பெயரில் சிங்களப்படமாகவும்[[சிங்களம்|சிங்கள]]ப் படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் பிரபல நடிகர்களான [[விஜய குமாரதுங்க]] ([[சந்திரிகா குமாரதுங்காவின்குமாரதுங்கா]]வின் கணவர்), ரொபின் பெர்னாண்டோ இருவரும் முக்கிய பாத்திரங்களில் ந்டித்தார்கள்.
 
* தமிழ்ப்படத்தில் இடம்பெற்ற, [[ஈழத்து ரத்தினம்]] இயற்றிய நான்கு பாடல்களையும் [[வி. முத்தழகு]], [[கலாவதி]], சந்திரிகா, [[சுஜாதா அத்தநாயக்க]], [[சுண்டிக்குளி பாலச்சந்திரன்]] ஆகியோர் பாடியிருந்தார்கள்.
 
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]
1,16,270

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/110563" இருந்து மீள்விக்கப்பட்டது