ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''ஆழ ஊடுருவித் தாக்கும் படையணி''' இலங்கை இராணுவத்தின்...
 
சி {{DisputeCheck}}, {{POV check}}
வரிசை 1:
{{disputeCheck}}
{{POV check}}
'''ஆழ ஊடுருவித் தாக்கும் படையணி''' [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தின்]] இரகசிய இராணுவக் குழுவாகும். இது பெரும்பாலும் 5 பேர் கொண்ட ஓர் அணியாகும். இவர்கள் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டுப் பகுதியில் [[கிளைமோர்]] வைத்து அப்பிரதேசத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கென உருவாக்கப்பட்ட அணியாகும். இவர்கள் ஒரு HF தொலைத் தொடர்பாடல் உபகரணம், மற்றும் அதிநவீன துப்பாக்கிளைக் கொண்டிருப்பர். இவர்கள் பெரும்பாலும் காட்டுப் பிரதேசமூடாக விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்கு ஊடறுத்துச் சென்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவர். இத்தாக்குதலில் இறந்தவகள் பெரும்பாலும் அப்பாவித் தமிழர்களாவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆழ_ஊடுருவித்தாக்கும்_படையணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது