குடம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
13:52, 11 மே 2012 இல் நிலவும் திருத்தம்
குடம்பி (Larva) எனப்படுவது பல விலங்குகளின் வாழ்க்கை வட்டத்தில், அவை தமது முதிர்நிலைக்கு உருமாற்றம் அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். இலத்தீன் மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும்.