பொன் விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[File:Golden ratio line.svg|right|thumb|225px|பொன் விகிதத்தில் பிரிக்கப்பட்ட கோட்டுத்துண்டு. <math>a+b:a=a:b </math>]]
[[கணிதவியல்|கணிதவியலிலும்]] கலையிலும் எவையேனும் இரு அளவுகளின் கூடுதலுக்கும் அவற்றில் பெரிய அளவுக்குமான [[விகிதம்|விகிதமானது]], பெரிய அளவுக்கும் சிறிய அளவுக்குமான விகிதத்திற்குச் சமமாக இருந்தால் அந்த இரு அளவுகளும் '''பொன் விகிதத்தில்''' (''golden ratio'') அமைந்துள்ளன எனப்படுகின்றன. இவ்விகிதத்தின் மதிப்பு ஒரு [[விகிதமுறா எண்|விகிதமுறா]] [[மாறிலி]] [[எண்|எண்ணாகும்]]. இதன் தோராயமான மதிப்பு 1.61803398874989.<ref name=quadform/> பொன் விகிதத்தின் குறியீடு [[கிரேக்கம்|கிரேக்க]] மொழியின் சிறிய எழுத்து (<math>\varphi</math>) (phi).
:(இவ்வெழுத்தின் [[பெருக்கல் நேர்மாறு|தலைகீழி]] <math>\frac{1}{\varphi}</math> அல்லது <math>\varphi^{-1}</math> = <math>\Phi</math> (Phi).இது கிரேக்க மொழியின் பெரிய எழுத்து.)
 
:<math> \frac{a+b}{a} = \frac{a}{b} \equiv \varphi.</math>
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1106711" இருந்து மீள்விக்கப்பட்டது