நெஞ்சு வலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ro:Durere toracică
சி பகுதி உரை திருத்தம்
வரிசை 1:
'''நெஞ்சு வலி''' என்பது ஒரு உணர்குறியே (Symptom)[[அறிகுறி]]யே அன்றி தனி ஒரு நோய் அல்லஅன்று. நெஞ்சு வலி ஏற்பட [[இதய நோய்]] உட்பட பல காரணங்கள் உண்டுஉள்ளன. இவற்றில் சில அவசரநிலை (Emergency) காரணங்களும் அடங்கும். இதில் பிரச்சனை என்னவென்றால், உயிர் கொல்லி நோய்களை உடனே கண்டறிந்து சிகிழ்ச்சை அளிக்க வேண்டும், அதே நேரம் சாதாரண நோய்களுக்கும் அதிக கவனம் அளிப்பதன் மூலம் பணமும் நேரமும் விரயமாகுமே அன்றி பயன் ஏற்படாது.
=நெஞ்சு வலி=
நெஞ்சு வலி என்பது ஒரு உணர்குறியே (Symptom) அன்றி தனி ஒரு நோய் அல்ல. நெஞ்சு வலி ஏற்பட இதய நோய் உட்பட பல காரணங்கள் உண்டு. இவற்றில் சில அவசரநிலை (Emergency) காரணங்களும் அடங்கும். இதில் பிரச்சனை என்னவென்றால், உயிர் கொல்லி நோய்களை உடனே கண்டறிந்து சிகிழ்ச்சை அளிக்க வேண்டும், அதே நேரம் சாதாரண நோய்களுக்கும் அதிக கவனம் அளிப்பதன் மூலம் பணமும் நேரமும் விரயமாகுமே அன்றி பயன் ஏற்படாது.
 
== நெஞ்சு வலி ஏற்பட காரணங்கள் - பரித்தறுதுயீடு (Differential Diagnosis) ==
 
=== அ) இதயகுழலிய காரணங்கள் ===
 
# தீவிர கரோனரி நோய்க்கூட்டறிகுறி அல்லது தீவிர இதயச்சுவர் சிரை நோய்க்கூட்டறிகுறி (Acute Coronary Syndrome)
வரி 14 ⟶ 13:
# நிலைபெற்ற மார்பு நெறிப்பு (Stable Angina)
 
=== ஆ) நுரையீரல் காரணங்கள் ===
 
# நுரையீரல் தமனித்தக்கயடைப்பு (Pulmonary Embolism)
வரி 22 ⟶ 21:
# நுரையீரல் பையியம் (Pleurisy)
 
=== இ) இரையகக்குடல் பாதை காரணங்கள் ===
 
# [[இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்]] (Gastro Oesophageal Reflux Disease)
வரி 29 ⟶ 28:
# வினைசார் சீரணக்கேடு (Functional Dyspepsia)
 
=== ஈ) மார்பக மதில் (Chest Wall) காரணங்கள் ===
 
# காட்ட குறுத்தழற்சி (Costochondritis)
வரி 40 ⟶ 39:
# டூபர்குளோசிசு (Tuberculosis)
 
=== உ) உளவியல் காரணங்கள் ===
 
# பீதி தாக்கம் (panic Attack)
வரி 47 ⟶ 46:
# நாய்மைக்கலக்கம் (Hypochondria)
 
=== ஊ) இதர காரணங்கள் ===
 
# அதிவளியோட்ட நோய்க்கூட்டறிகுறி (Hyperventilation syndrome)
"https://ta.wikipedia.org/wiki/நெஞ்சு_வலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது