மிதிவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
கோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு மிதிவண்டியை வடிவமைத்தார். ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது மிதிவண்டியில் தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள் 1818- ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான்.<ref>"Canada Science and Technology Museum: from Draisienne to Dandyhorse". Retrieved 2008-12-31.</ref>
 
லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி மிதிவண்டி தயாரிக்க முயற்சித்தார்.<ref> Herlihy, David (2004). Bicycle: the History. Yale University Press. p. 31. ISBN 0-300-10418-9. Retrieved 2009-09-29.</ref> கார்ல் வோன் ட்ரைஸின் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிஸ் ஜான்சன் 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார். இதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் எளிதில் உருளக்கூடிய சக்கரம் ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றது. <ref>"Lessing, Hans-Erhard: "What Led to the Invention of the Early Bicycle?" Cycle History 11, San Francisco 2001, pp. 28-36".</ref><ref> "LODA, eine neuerfundene Fahrmaschine" in: Badwochenblatt für die Großherzogliche Stadt Baden of 29th of July 1817</ref><ref> Eesfehani, Amir Moghaddaas: "The Bicycle's Long Way to China", Cycle History 13, San Francisco 2003, pp. 94-102</ref>
 
<ref>"Lessing, Hans-Erhard: "What Led to the Invention of the Early Bicycle?" Cycle History 11, San Francisco 2001, pp. 28-36".</ref>
<ref> "LODA, eine neuerfundene Fahrmaschine" in: Badwochenblatt für die Großherzogliche Stadt Baden of 29th of July 1817</ref>
<ref> Eesfehani, Amir Moghaddaas: "The Bicycle's Long Way to China", Cycle History 13, San Francisco 2003, pp. 94-102</ref>
== நவீன வடிவம் ==
உலகில் முதன் முதலில் மிதி இயக்கி (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான மிதிவன்டியை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவர் வடிவமைத்தார். ஆகையால்தான் இன்று மிதிவண்டியைக் கண்டறிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி , தடை மற்றும் மிதிஇயக்கி ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான மிதிவண்டி ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மிதிவண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது