மரைனர் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: simple:Mariner program
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: fa:برنامه فضایی مارینر; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Atlas Agena with Mariner 1.jpg|thumb|மரைனர் 1 ஏவப்பட்டது (நாசா)]]
[[Imageபடிமம்:Mariner 2 in space.jpg|150px|right|thumb|மரைனர் 2]]
[[Imageபடிமம்:Mariner10.gif|150px|right|thumb|மரைனர் 10]]
'''மரைனர் திட்டம்''' (''Mariner program'') என்பது [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]], [[வெள்ளி (கோள்)|வெள்ளி]], மேர்க்குரி ஆகிய கோள்களை ஆராய்வதற்காக [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நாசா]] விண்ணாய்வு மையத்தினால் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லா தானியங்கி விண்கப்பல்களுக்கான திட்டமாகும். [[பூமி]]யில் இருந்து வேறொரு [[கோள்|கோளு]]க்கு முதன் முதலில் ஒரு விண்கப்பலை இத்திட்டத்தின் மூலம் அனுப்பினர். அதுமட்டுமின்றி வேறொரு கோளை அதன் ஒழுக்கில் சுற்றி வந்த முதலாவது கப்பலும் இத்திட்டத்திலேயே அனுப்பப்பட்டது.
 
இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 10 கப்பல்கள் அனுப்பப்பட்டன. இவற்றில் ஏழு மட்டுமே வெற்றிகரமாக அமைந்தன. மற்றைய மூன்றும் தொலைந்து போயின. இத்திட்டத்திற்கெனத் தயாரிக்கப்பட்ட ''மரைனர் 11'' மற்றும் ''மரைனர் 12'' ஆகியன [[வொயேஜர் திட்டம்|வொயேஜர் திட்டத்தில்]] அனுப்பப்பட்டன.
 
== மரைனர் திட்டக் கலங்கள் ==
* [[மரைனர் 1]] - [[வெள்ளி (கோள்)|வீனஸ்]] கோளை நோக்கி [[ஜூலை 22]], [[1962]] இல் இது அனுப்பப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட 5 நிமிடங்கக்ளுக்குள் வெடித்துச் சிதறியது.
* [[மரைனர் 2]] - இது [[ஆகஸ்ட் 27]], [[1962]] இல் வீனசை நோக்கி 3-மாதத் திட்டத்தில் ஏவப்பட்டது. இது வெற்றிகரமான பயணமாக அமைந்தது. இதுவே வேறொரு கோளை நோக்கிச் சென்ற முதலாவது விண்கலமாகும்.
வரிசை 13:
* [[மரைனர் 5]] - [[ஜூன் 14]], [[1967]] இல் வீனஸ் நோக்கி ஏவப்பட்டது. [[அக்டோபர்|அக்டோபரில்]] கோளின் பார்வைக்கெட்டிய தூரம் வரை சென்றது. வீனசின் சுற்றுச்சூழலை அறிவதற்காக வானொலி அலைகள் மூலம் பல பரிசோதனைக் கருவிகளை எடுத்துச் சென்றது. இதன் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.
* [[மரைனர் 6]], [[மரைனர் 7|7]] - இவை செவ்வாய்க்கு முறையே [[பெப்ரவரி 24]], [[1969]] இலும் [[மார்ச் 27]], [[1969]] இலும் ஏவப்பட்டன. செவ்வாயின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளை நோக்கிச் செலுத்தப்பட்டன. இவையும் தொடர்புகள் அற்றுப்போயின.
* [[மரைனர் 9]], [[மரைனர் 8|8]] - செவ்வாய்க் கோளின் மேற்பரப்பைப் படம் பிடிக்கவென அனுப்பப்பட்டவை. மரைனர் 8 ஏவப்படுகையில் அழிந்தது. மரைனர் 9 [[மே]] [[1971]] இல் ஏவப்பட்டது. இது செவ்வாயின் முதலாவது செயற்கைச் [[செய்மதி]] ஆனது. செவ்வாயின் சுற்றுவட்டத்துக்கு [[நவம்பர்]] 1971 இல் சென்று அதன் மேற்பரப்பின் படங்களைப் பிடித்தது. இது தற்போது இயங்கவில்லை. ஆனாலும் இது [[2022]] வரை செவ்வாயின் சுற்றுவட்டத்தில் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* [[மரைனர் 10]] - [[நவம்பர் 3]], [[1973]] இல் வீனசை நோக்கிச் செலுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் அது அதிலிருந்து விலகி மேர்க்குரி நோக்கிச் சென்றது. இரண்டு கோள்களின் பார்வைக்குச் சென்ற முதலாவது கலம் இதுவாகும்.
 
வரிசை 28:
[[es:Programa Mariner]]
[[et:Marineri programm]]
[[fa:فضاپیماهایبرنامه فضایی مارینر]]
[[fi:Mariner (avaruusohjelma)]]
[[fr:Programme Mariner]]
"https://ta.wikipedia.org/wiki/மரைனர்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது