நாயகன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள் சே... |
*திருத்தம்* |

வரிசை 1:
{{Infobox Film |
name = நாயகன்
|image = Nayagan-1.jpg
| writer = [[மணிரத்னம்]]
| starring = [[கமல் ஹாசன்]]
[[சரன்யா]]
[[டெல்லி கணேஷ்]]
[[ஜனகராஜ்]]
[[நாசர்]]
[[நிழல்கள் ரவி]]
| director = [[மணிரத்னம்]]
| editing =
| production_company =
| distributor =
| music = [[இளையராஜா]]
| released = [[1987]]
| runtime = 145 நிமிடம்
| language = [[தமிழ்]]
[[ஹிந்தி]]
[[தெலுங்கு]]
| budget =
| gross =

| imdb_id

'''நாயகன்''' 80 களில் வெளிவந்த [[தமிழ்]] திரைப்படம். இந்தத்திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். இதன் இயக்குனர் [[மணிரத்னம்]] ஆவார். [[கமலஹாசன்]] இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். மேலும் இத்திரைப்படம் டைம் வார இதழின் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான 1988 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தேசிய விருதினை கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.
இது, மும்பையில் தாதாகவாக விளங்கிய [[வரதராஜன் முதலியார் | வரதராஜன் முதலியாரின்]] வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
== வகை ==
[[நாடகப்படம்]] / [[உண்மைப்படம்]]