நெடுமுப்போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

17:00, 14 மே 2012 இல் நிலவும் திருத்தம்

நெடுமுப்போட்டி (triathlon) என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கியப் பல்விளையாட்டுப் போட்டியாகும்.[1] பல வேறுபாடுகள் இருந்தாலும் மிகப் பரவலாக நடத்தப்படும் நெடுமுப்போட்டியில் அடுத்தடுத்து பல்வேறு தூரங்களுக்கு நீச்சல், மிதிவண்டி ஓட்டப்பந்தயம், மற்றும் ஓட்டப் போட்டிகள் அங்கமாக உள்ளன.

  1. Garrett, William E.; Kirkendall, Donald T. (2000). Exercise and sport science. Lippincott Williams & Wilkins. பக். 919. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-683-03421-9. http://books.google.com/books?id=Cx22TcXodrwC&pg=PA919&dq=#v=onepage&q&f=false. 
நெடுமுப்போட்டியின் மூன்று முதன்மை அங்கங்கள்: நீச்சல், மிதிவண்டி, ஓட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுமுப்போட்டி&oldid=1108168" இலிருந்து மீள்விக்கப்பட்டது