விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கொள்கைப் பக்கம் உருவாக்கம்
வரிசை 1:
{{வார்ப்புரு:கொள்கை}}
இரு வேறு கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் பெரும்பாலும் ஒத்ததாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒரே கட்டுரைப் பக்கத்தின் கீழ் ஒன்றிணைப்பது அவசியமாகும்.
{{கொள்கைகள் பட்டியல்}}
 
ஒரு கலைக்களஞ்சியத்தில் முதன்மைக் கட்டுரையாக இருக்கப் போதுமான தகவல் இல்லாத கட்டுரைகளையும் முறையான ஆதாரம் இல்லாத கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியா ஏற்பதில்லை. தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளின் அடிப்படையில் இவை நீக்கப்படும். எனினும், ஒரே துறை குறித்த எண்ணற்ற கட்டுரைகள் இவ்வாறு பதிவேற்றப்படும் போது, நீக்கலுக்கான பொதுக்கருத்து இல்லாத நிலையில், பங்களிப்பாளரின் உழைப்பையும் கட்டுரைத் தகவலையும் சேமிக்கும் பொருட்டு, அவற்றை ஒன்றிணைத்து ஒரே கட்டுரையின் கீழ் தரவுகளைப் பட்டியலாகத் தரலாம். தேவைப்படும் ஆதாரம் அல்லது தகவல் குறித்து தகுந்த வார்ப்புருகளை இடலாம். வேண்டிய ஆதாரம், கூடுதல் தகவல் கிடைக்கப்பெற்ற பின் குறிப்பிட்ட தரவை மட்டும் மீண்டும் தனிக்கட்டுரையாக மாற்றலாம்.
கட்டுரைகளை ஒன்றிணைப்பதற்கான சூழ்நிலைகள் கீழ் வருமாறு:
 
'''முறைமை:'''
1. பல்வேறு தலைப்புகளில் ஒரே பொருள் குறித்த கட்டுரைகள் அமையும் போது, அவற்றின் உள்ளடக்கங்களை ஒரு தலைப்பின் கீழ் மட்டும் ஒன்றிணைக்கலாம். இத்தலைப்பு வேறுபாடுகள் வெவ்வேறு கலைச்சொல் வேறுபாட்டின் காரணமாகவோ, பல சரியான எழுத்துக்கூட்டல்கள் காரணமாகவோ இருக்கலாம்.
* கட்டுரைகளை இவ்வாறு ஒருங்கிணைக்கும் முன் தேவைப்படும் கூடுதல் ஆதாரம் அல்லது தகவல் குறித்து அவற்றின் பகுப்புப் பக்கத்தில் உரையாட வேண்டும். கட்டுரைகளை நீக்குவதற்கான பொதுக்கருத்து இருந்தால் நீக்கலாம்.
* கட்டுரைகளை நீக்காமல் ஒன்றிணைக்கலாம் என்ற பொதுக்கருத்து இருக்கும் நிலையில், [[வார்ப்புரு:merge-speed-delete-on]] இட்டு, கட்டுரைகளை மேம்படுத்த ஒரு மாத காலம் தர வேண்டும்.
* கோரப்பட்ட தகவல் / ஆதாரம் சேர்க்கப்படாத நிலையில், கட்டுரைகளை ஒரு மாதம் கழித்து ஒன்றிணைக்கலாம்.
 
'''எடுத்துக்காட்டுகள்'''
2. ஒரு கட்டுரையின் துணைத் தலைப்பின் கீழ் வரக்கூடிய சிறு குறிப்புகள் தனிக்கட்டுரையாக எழுதப்படும் போது அவற்றை முதன்மைக் கட்டுரையுடன் இணைக்கலாம்.
 
* [[:பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள்|பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள்]] கீழ் வரும் கட்டுரைகள்.
* சங்க இலக்கியத்தில் கதை மாந்தர்களைப் பற்றி வேறு தகவல்கள் எதுவும் இல்லாமல் அவை இடம்பெறும் இலக்கியத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டுக் கட்டுரைகள் இருந்தால் ஒன்றிணைக்கலாம்.
* குற்றாலக்குறவஞ்சியில் இடம்பெறும் உயிரினங்களின் பெயர்களை மட்டும் கொண்டு வேறு தகவல்கள் இல்லாமல் தனித்தனியாகக் கட்டுரை எழுதுவதைக் காட்டிலும் ஒன்றிணைக்கலாம்.
 
'''பிற விக்கிப்பீடியாக்களில் இதற்கு இணையான கொள்கைகள்'''
== முதன்மைத் தலைப்புத் தெரிவு ==
 
* http://en.wikipedia.org/wiki/Wikipedia:Deletion_policy#Merging
முதன்மைக் கட்டுரைத் தலைப்பின் தெரிவு [[Wikipedia:பெயரிடல் மரபு]]க்கு ஏற்ப இருத்தல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகள் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், இது குறித்து உரையாடல் பக்கத்தில் பேசி முடிவெடுக்கலாம்.
* http://en.wikipedia.org/wiki/Wikipedia:Merging#Tagging_multiple_articles
* http://en.wikipedia.org/wiki/Wikipedia:Merging#Mergers_as_a_result_of_deletion_discussions
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா உதவிஉத்தியோகபூர்வ கொள்கை|{{PAGENAME}}]]
== கட்டுரைகளின் வரலாறுகளை இணைத்தல் ==
===ஏன் இணைக்க வேண்டும்?===
கட்டுரைகளை ஒன்றிணைக்கும்போது அவற்றின் வரலாறுகள் முழுமையாகப் பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தாவிட்டால் பழைய கட்டுரைகளை எழுதிய பயனர்களின் பங்களிப்பு விபரம் அழிக்கப்பட்டுவிடும்.
 
விக்கிப்பீடியாவுக்குச் செய்யப்படும் எந்த ஒரு பங்களிப்பும் பேணப்பட வேண்டும் என்பதாலேயே வரலாறுகள் இணைக்கப்பட வேண்டும்.
 
===எவ்வாறு இணைக்கலாம்===
ஒரு நீக்கப்பட்ட கட்டுரையை மீட்டெடுக்கும்போது முன்னர் அதே தலைப்பில் இருந்து நீக்கப்பட்ட வரலாறுகளும் மீட்கப்படுகின்றன. அவ்வகையில் இரு கட்டுரை வரலாறுகளை இணைக்க இரண்டையும் ஒரே தலைப்பில் வைத்து நீக்கிப் பின்னர் மீட்க வேண்டும். இவ்வாறு நீக்கும்போது திருத்தமான கட்டுரையைக் கடைசியாக நீக்க வேண்டும்
 
ஒரே தலைப்பில் இருக்க வேண்டிய தகவல்கள் வெவ்வேறு தலைப்புக்களில் இருக்கும்போது முதலாவதாக இரு பக்கங்களையும் ஒப்பிட்டு எந்தத் தகவல்களும் விடுபடாதவாறு ஒரு கட்டுரையை திருத்திக் கொள்ள வேண்டும்.
 
அவ்வாறு திருத்தப்பட்ட பக்கம் முதன்மைத் தலைப்புடையதாக இருந்தால் அதனை இரண்டாவது தலைப்பிற்கு நகர்த்தி (நகர்த்தும்போது இரண்டாவது தலைப்பு கொண்ட பக்கம் நீக்கப்படும்) பின்னர் மீண்டும் இரண்டாவது தலைப்புப் பக்கத்தை நீக்கிப் பின்னர் பக்கத்தை முழுமையான வரலாற்றுடன் மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீட்ட பக்கத்தை முதன்மைத் தலைப்பிற்கு நகர்த்திவிட வேண்டும்.
 
திருத்தப்பட்ட பக்கம் இரண்டாவது தலைப்புக் கொண்டதாக இருந்தால் அதனை முதன்மைத் தலைப்பிற்கு நகர்த்தி (நகர்த்தும் போது பழைய கட்டுரை நீக்கப்படும்) பின்னர் நீக்கிவிட்டு முழு வரலாற்றுடன் மீட்டெடுத்துக் கொள்ளலாம்.
 
== பயனுள்ள வார்ப்புரு ==
<nowiki>{{mergeto|title}}</nowiki>
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா உதவி]]
[[பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள்]]
 
[[en:Help:Merging]]