ஐரோம் சர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: as:ইৰম চানু শৰ্মীলা
No edit summary
வரிசை 8:
| parents = இறோம் சி நந்தா (தந்தை)<br />இறோம் ஓங்பி சக்தி (தாய்)
}}
'''இறோம் சானு சர்மிளா''' அல்லது '''இரோம் ஷர்மிளா''' (''Irom Chanu Sharmila'', பிறப்பு: [[மார்ச் 14]], [[1972]]) என்பவர் [[மணிப்பூர்|மணிப்பூரின்]] இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவர்இவரை அவரது வட்டார மொழி மக்கள் ''மெங்ஙௌபி'' என அழைக்கின்றனர்<ref>Rituparna Chatterjee (20 April 2011). "Spot the Difference: Hazare vs. Irom Sharmila". Sinlung. Retrieved 30 April 2011.</ref>. இவர் நவம்பர் 2, 2000ஆம் நாளிலிருந்து மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான [[ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958]]ஐ [ASFPA] [[இந்திய அரசு|இந்திய அரசாங்கம்]] மீளப் பெறவேண்டும் என்று உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவருகிறார்<ref>"Manipur Fasting Woman Re-arrested". BBC News. 9 March 2009. Retrieved 8 May 2011.</ref>. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்<ref>Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. Retrieved 8 May 2011.</ref>.
 
==உண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவு==
வரிசை 15:
நான்காம் நிலை கால்நடை ஊழியரொருவரின் மகளான 28 வயது சர்மிளா இந்தப் படுகொலைக்கு எதிராக உணவு மற்றும் நீர் உண்ணாப் போராட்டத்தை மேற்கொண்டார்.<ref name="Tehelka"/>அவரது உடன்பிறப்பு இறோம் சிங்கஜித் சிங்கின் கூற்றுப்படி "சிறுவயது முதலே வியாழக்கிழமைகளில் உண்ணாதிருக்கும் விரதத்தை கடைபிடிக்கும் சர்மிளா கொலை நிகழ்ந்த நாள் வியாழக்கிழமையாக அமைந்திருந்த காரணத்தால் தனது உண்ணாநிலையை அப்படியே தொடர்ந்தார்". அவர் உண்ணாநிலைப் போராட்டத்தை துவங்கிய நாள் நவம்பர் 4 என்றும் அதற்கு முந்தைய நாள் தனது இரவு உணவை முடித்துக்கொண்டு அன்னையின் கால்களில் விழுந்து வணங்கி அனுமதி பெற்றதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.<ref name="BBC">{{cite web |url=http://news.bbc.co.uk/2/hi/7932116.stm |title=Manipur fasting woman re-arrested |author= |date=9 March 2009 |work= |publisher=BBC News |accessdate=8 May 2011}}</ref> போராளி என ஐயுறும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாகும். <ref name="NYT" /> சித்திரவதை, வலிய காணாமல் போவது, நீதித்துறைசாரா தண்டனைகள் போன்றவற்றிற்கு இந்த சட்டமே காரணமாக மனித உரிமை தன்னார்வலர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.<ref name="NYT" /><ref name="Tehelka">{{cite web |url=http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne051209irom_and.asp |title=Irom And The Iron In India’s Soul |author=Shoma Chaudhury |date=5 December 2009 |work= |publisher=''Tehelka'' |accessdate=8 May 2011}}</ref>
 
உண்ணாநிலைப் போராட்டம் துவங்கிய மூன்றாம் நாளே சர்மிளா ''தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக'' காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார். <ref name="BBC"/> அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், காவல்துறைஅவருக்கு வலியவலுக்கட்டாயமாக காவல்துறை [[நாசி இரையக குழாய் செலுத்தல்|மூக்குவழியாக உணவு]] வழங்கத் துவங்கினர்.<ref name="Independent">{{cite web |url=http://www.independent.co.uk/news/world/asia/a-decade-of-starvation-for-irom-sharmila-2124608.html |title=A decade of starvation for Irom Sharmila |author=Andrew Buncombe |date=4 November 2010 |work= |publisher=''The Independent'' |accessdate=8 May 2011}}</ref> இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் அன்றிலிருந்து இறோம் சர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.<ref name="BBC"/><ref>[http://www.indiankanoon.org/doc/1501595/ Section 309 in The Indian Penal Code, 1860]</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோம்_சர்மிளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது