பழமொழி நானூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
61.245.165.26 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 916517 இல்லாது செய்யப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
'''பழமொழி நானூறு''' அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூல் தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் [[சமணம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு [[பழமொழி]] சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் [[நூற்றாண்டு]] எனக் கருதப்படுகின்றது.{{சான்று தேவை}}
 
==உள்ளடக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/பழமொழி_நானூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது