இணை ஒலிம்பிக் விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 12:
|[[பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]]<br />[[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]]<br />மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்<br />[[கோடைக்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]]<br />[[குளிர்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]]
|}
'''மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ''' அல்லது '''இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்''' (''Paralympic Games'') [[உடல் குறைபாடு]]ள்ள [[விளையாட்டு]] வீரர்கள் பங்கேற்கும் முதன்மையான பன்னாட்டு [[மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள்|பல் விளையாட்டு போட்டிகள்]] ஆகும்; இதில் [[ஊனம்|உடலியக்கக் குறைபாடுகள்]] உள்ளோர், [[உறுப்பு நீக்கம்|உறுப்பு நீக்கப்பட்டோர்]], [[குருட்டுத் தன்மை|கண் பார்வை குறைவுள்ளோர்]], மற்றும் [[பெருமூளை வாதம்]] உள்ளோர் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகள் [[குளிர்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|குளிர்காலத்திலும்]] [[கோடைக்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|கோடைக்காலத்திலும்]] தொடர்புடைய [[ ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளை [[பன்னாட்டு மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் குழு]] (IPC) கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது.
 
மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் துவக்கம் 1948ஆம் ஆண்டு பிரித்தானிய [[இரண்டாம் உலகப் போர்]] முதுவர்களின் சிறு சந்திப்பில் நிகழ்ந்தது. படிப்படியாக முன்னேறி இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மாற்றுத் திறன் விளையாட்டாளர்கள் வழைமையான விளையாட்டு வீரர்களுக்கு சமமாக விளங்க பாடுபட்டாலும் இருவருக்குமிடையே மிகுந்த நிதியளிப்பு வேறுபாடு உள்ளது. சில விளையாட்டுத் துறைகளில் , காட்டாக [[தட கள விளையாட்டுக்கள்]], மாற்றுத் திறனாளிகளை வழைமையான விளையாட்டாளர்களுடன் போட்டியிட மிகுந்த தயக்கம் உள்ளது. இருப்பினும் சில மாற்றுத் திறனாளிகள் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] பங்கெடுத்துள்ளனர்.<ref name="NYTimes.com">{{Cite news|title=Neroli Fairhall, Champion Archer, Dies at 61|publisher=NYTimes.com|work=The New York Times|date=2006-06-13|url=http://www.nytimes.com/2006/06/13/sports/13fairhall.html|accessdate=2010-04-07}}</ref>
 
'''மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ''' (''Paralympic Games'') [[உடல் குறைபாடு]]ள்ள [[விளையாட்டு]] வீரர்கள் பங்கேற்கும் முதன்மையான பன்னாட்டு [[மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள்|பல் விளையாட்டு போட்டிகள்]] ஆகும்; இதில் [[ஊனம்|உடலியக்கக் குறைபாடுகள்]] உள்ளோர், [[உறுப்பு நீக்கம்|உறுப்பு நீக்கப்பட்டோர்]], [[குருட்டுத் தன்மை|கண் பார்வை குறைவுள்ளோர்]], மற்றும் [[பெருமூளை வாதம்]] உள்ளோர் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகள் [[குளிர்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|குளிர்காலத்திலும்]] [[கோடைக்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|கோடைக்காலத்திலும்]] தொடர்புடைய [[ ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளை [[பன்னாட்டு மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் குழு]] (IPC) கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/இணை_ஒலிம்பிக்_விளையாட்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது