இணை ஒலிம்பிக் விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 15:
 
மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் துவக்கம் 1948ஆம் ஆண்டு பிரித்தானிய [[இரண்டாம் உலகப் போர்]] முதுவர்களின் சிறு சந்திப்பில் நிகழ்ந்தது. படிப்படியாக முன்னேறி இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மாற்றுத் திறன் விளையாட்டாளர்கள் வழைமையான விளையாட்டு வீரர்களுக்கு சமமாக விளங்க பாடுபட்டாலும் இருவருக்குமிடையே மிகுந்த நிதியளிப்பு வேறுபாடு உள்ளது. சில விளையாட்டுத் துறைகளில் , காட்டாக [[தட கள விளையாட்டுக்கள்]], மாற்றுத் திறனாளிகளை வழைமையான விளையாட்டாளர்களுடன் போட்டியிட மிகுந்த தயக்கம் உள்ளது. இருப்பினும் சில மாற்றுத் திறனாளிகள் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] பங்கெடுத்துள்ளனர்.<ref name="NYTimes.com">{{Cite news|title=Neroli Fairhall, Champion Archer, Dies at 61|publisher=NYTimes.com|work=The New York Times|date=2006-06-13|url=http://www.nytimes.com/2006/06/13/sports/13fairhall.html|accessdate=2010-04-07}}</ref>
 
மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உடற்குறை உள்ளவர்களுக்காக ஒலிம்பிக் விளையாட்டுக்களுடன் இணையாக நடத்தப்படுகின்றன;[[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]]வால் அங்கீகரிக்கப்பட்ட [[உலக சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] [[அறிவுத் திறன் குறைபாடு]] உள்ளவர்களையும் [[கேள்குறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] [[கேள்விக் குறைபாடு|கேட்கவியலாத]] விளையாட்டாளர்களையும் சேர்த்துக் கொள்கின்றன.<ref>[http://www.deaflympics.com/news/publishedarticles.asp?ID=1131 The World Games for the Deaf and the Paralympic Games], [[International Committee of Sports for the Deaf]] (CISS), December, 1996</ref><ref name=specialolympics>[http://info.specialolympics.org/NR/rdonlyres/eygdoyu6qeskkk3pn56u5u62q2wo5alfxtsakkwc56svfiy3qzsgyukawqyplsdx2xxyphk24bx7nznqjvg7t4snyee/olympic_brochure.pdf Special Olympics and the Olympic Movement], Official website of the [[Special Olympics]], 2006</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இணை_ஒலிம்பிக்_விளையாட்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது