இணை ஒலிம்பிக் விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 17:
 
மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உடற்குறை உள்ளவர்களுக்காக ஒலிம்பிக் விளையாட்டுக்களுடன் இணையாக நடத்தப்படுகின்றன;[[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]]வால் அங்கீகரிக்கப்பட்ட [[உலக சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] [[அறிவுத் திறன் குறைபாடு]] உள்ளவர்களையும் [[கேள்குறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] [[கேள்விக் குறைபாடு|கேட்கவியலாத]] விளையாட்டாளர்களையும் சேர்த்துக் கொள்கின்றன.<ref>[http://www.deaflympics.com/news/publishedarticles.asp?ID=1131 The World Games for the Deaf and the Paralympic Games], [[International Committee of Sports for the Deaf]] (CISS), December, 1996</ref><ref name=specialolympics>[http://info.specialolympics.org/NR/rdonlyres/eygdoyu6qeskkk3pn56u5u62q2wo5alfxtsakkwc56svfiy3qzsgyukawqyplsdx2xxyphk24bx7nznqjvg7t4snyee/olympic_brochure.pdf Special Olympics and the Olympic Movement], Official website of the [[Special Olympics]], 2006</ref>
 
மாற்றுத் திறனாளிகளின் பரந்த வகைகளைக் கணக்கில் கொண்டு பல பகுப்புகளில் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அனுமதிக்கப்பட்ட பகுப்புகளாக ஆறு பரந்த பகுப்புகளில் போட்டியாளர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர்: உறுப்பிழந்தோர், பெருமூளை வாதம், அறிவுத்திறன் குறைபாடு, சக்கரநாற்காலி, பார்வைக் குறைபாடு, மற்றும் ''லெ ஆதெர்சு '' (Les Autres, பொருள் "பிறர்" - இந்த ஐந்து பகுப்புகளில் அடங்காதவர்கள்; இவர்களில் [[குள்ளத் தன்மை]], [[தண்டுவட மரப்பு நோய்]], மற்றும் [[பிறவிக் குறைபாடு]] உள்ளோர் அடங்குவர்). இந்தப் பகுப்புகள் மேலும் பல வகைபாடுகளாகப் பிரிக்கப்படுகின்றன; இவை விளையாட்டைப் பொறுத்தவை. இத்தகைய வகைப்பாடுகளை ஒட்டி பல போட்டியாளர்கள் தங்கள் குறைபாடுகளை மிகைப்படுத்தி ஏமாற்றுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன; தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகளைப் போலவே இதிலும் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்தும் சர்ச்சைகளும் உண்டு.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இணை_ஒலிம்பிக்_விளையாட்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது