ஆப்பிரிக்கச் சிறுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎இயல்பு: *திருத்தம்*
வரிசை 36:
==இயல்பு==
[[படிமம்:Impalajump.jpg|left|thumb|குதித்துத் தாவும் ஓர் இம்ப்பாலா]]
வறட்சியான காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் இவை இருந்தாலும் போதுமான பசுந்தீவனம் கிடைக்கும் நிலையி்ல் இவற்றால் சில வாரங்கள் வரை கூட நீர் அருந்தாமல் இருக்க இயலும்.
 
மிரண்ட நிலையில் இம்ப்பாலாக்கள் தாவிக்குதித்துச் சென்று கொன்றுண்ணிகளைக் குழப்பமடையச் செய்கின்றன. இவற்றால் பத்து மீட்டர் நீளம் வரையும் 3 மீட்டர் உயரம் வரையும் குதித்துத் தாவிச் செல்ல இயலும். மேலும் இவற்றைக் கொல்லும் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க இவற்றால் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் ஓட இயலும்.
 
 
[[சிறுத்தை|சிறுத்தைகள்]], சீத்தாக்கள், [[சிங்கம்|சிங்கங்கள்]], காட்டுநாய்கள்[[காட்டு நாய்]]கள் முதலிய விலங்குகள் இம்ப்பாலாக்களை இரையாகக் கொள்கின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பிரிக்கச்_சிறுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது