ஆப்பிரிக்கச் சிறுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் இம்ப்பாலாஇம்பாலா க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = இம்ப்பாலாஇம்பாலா
| status = LC | status_system = IUCN3.1
| status_ref = <ref name=iucn>{{IUCN2008|assessors=IUCN SSC Antelope Specialist Group |year=2008|id=550|title=Aepyceros melampus|downloaded=18 January 2009}} Database entry includes a brief justification of why this species is of least concern</ref>
| trend = stable
| image = Serengeti Impala3.jpg
| image_caption= ஒரு இள ஆண் இம்ப்பாலாஇம்பாலா - [[தான்சானியா|தான்சானியாவின்]] [[செரெங்கெட்டி தேசியப் பூங்கா|செரங்கெட்டியில்]].
| image2=Female_impala.jpg
| image2_caption= பெண் இம்ப்பாலாஇம்பாலா - தான்சானியாவின் [[மிக்குமி தேசியப் பூங்கா|மிக்குமி தேசியப் பூங்காவில்]].
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
வரிசை 26:
| binomial_authority = ([[Martin Lichtenstein|Lichtenstein]], 1812)
| range_map = Impala.png
| range_map_caption = இம்ப்பாலாக்களின்இம்பாலாக்களின் பரவல் <br> சிவப்பு =''A. m. melampus'' <br> நீலம் = ''A. m. petersi''
}}
'''இம்ப்பாலாஇம்பாலா''' என்பது ஒரு நடுத்தர அளவுள்ள ஆப்பிரிக்காவைச் சேர்ந்த [[இரலை]] மானினம். இம்ப்பாலாஇம்பாலா என்ற பெயர் [[சுலு மொழி|சுலு மொழியில்]] இருந்து பெறப்பட்டது. இது [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்காவில்]] உள்ள [[சவான்னா|சவான்னாப்]] புல்வெளிகளிலும் புதர்நிலங்களிலும் வாழ்கிறது.
 
==தோற்றம்==
[[படிமம்:Impala mutualim with birds wide.jpg|left|thumb|நன்கு வளர்ந்த ஓர் ஆண் இம்ப்பாலா - மிக்குமி தேசியப்பூங்கா, தான்சானியா]]
இதன் உயரம் 75 செ.மீ முதல் 95 செ.மீ வரை இருக்கலாம். ஆண் இம்ப்பாலாஇம்பாலா 40 முதல் 80 கிலோ எடை வரையும் பெட்டைகள் 30 முதல் 50 கிலோ எடை வரையும் இருக்கும். பொதுவாக இவை சிவந்த பழுப்பு நிறத்துடனும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் பின்புறம் கருப்பு நிறத்தில் ஆங்கில எழுத்து 'M' போன்ற குறியுடனும் இருக்கும். ஆண்களுக்கு [[கொம்பு|கொம்புகள்]] உண்டு. 90 செ.மீ நீளம் வரை வளரும். பெட்டைகளுக்கு கொம்புகள் கிடையாது. ஆப்பிரிக்காவில் மிகச்சில இடங்களில் காணப்படும் கருப்பு இம்ப்பாலா மிகவும் அரியது.
 
==இயல்பு==
[[படிமம்:Impalajump.jpg|left|thumb|குதித்துத் தாவும் ஓர் இம்ப்பாலாஇம்பாலா]]
வறட்சியான காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் இவை இருந்தாலும் போதுமான பசுந்தீவனம் கிடைக்கும் நிலையி்ல் இவற்றால் சில வாரங்கள் வரை கூட நீர் அருந்தாமல் இருக்க இயலும்.
 
மிரண்ட நிலையில் இம்ப்பாலாக்கள்இம்பாலாக்கள் தாவிக்குதித்துச் சென்று கொன்றுண்ணிகளைக் குழப்பமடையச் செய்கின்றன. இவற்றால் பத்து மீட்டர் நீளம் வரையும் 3 மீட்டர் உயரம் வரையும் குதித்துத் தாவிச் செல்ல இயலும். மேலும் இவற்றைக் கொல்லும் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க இவற்றால் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் ஓட இயலும்.
 
 
[[சிறுத்தை|சிறுத்தைகள்]], சீத்தாக்கள், [[சிங்கம்|சிங்கங்கள்]], [[காட்டு நாய்]]கள் முதலிய விலங்குகள் இம்ப்பாலாக்களைஇம்பாலாக்களை இரையாகக் கொள்கின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பிரிக்கச்_சிறுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது