சிஏஎசு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

220 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
புதுப்பித்தல் - 30,989,905 வேதியியல் பொருள் என்னும் செய்தி சேர்த்தல்
சிNo edit summary
சி (புதுப்பித்தல் - 30,989,905 வேதியியல் பொருள் என்னும் செய்தி சேர்த்தல்)
'''CAS எண்''' என்பது [[அமெரிக்க வேதியியல் குமுகம்]] ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தரும் தனியொரு அடையாளப் பதிவெண். அமெரிக்க வேதியியல் குமுகம் வேதியியல் பொருள்களின் அறிவியல் குறிப்புகளைத் தொகுத்துத் தரும் பணி (Chemical Abstracts Service (CAS)) ஒன்றை நடத்தி வருகின்றது. இப்பணியின் ஒரு செயலே இப்பதிவென்இப்பதிவெண் தருவது. இந்த எண்ணைக் கொண்டு ஒரு பொருளைப்பற்றிய துல்லியமான வேதியியல் உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டு 'சூன் மாதம் வரையிலும் சுமார் 28,250,300 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன. மார்ச் 8, 2007 அன்று வரை 30,989,905 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன. ஒரு கிழமைக்கு (ஒரு வாரத்திற்கு) 50,000 புதிய வேதியியல் பொருள்களுக்கான செய்திகள் சேர்க்கப்படுகின்றன.
 
==வெளி இணைப்புகள்==
21,449

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/110976" இருந்து மீள்விக்கப்பட்டது