தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

951 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("==தகைவு(மீட்சியியல்)== எந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
No edit summary
 
தகைவின் அலகு நியூட்டன்- மீட்டர் 2 N/m2
 
 
==தகைவின் வகைகள் ==
 
*நேர்குத்துத் தகைவு
*தொடுகோட்டுத் தகைவு
 
===நேர்குத்துத் தகைவு ===
 
பொருளின் உள்ளே ஓரலகுப் பரப்பில் மேற்ப்பரப்பிற்க்கு நேர்க்குத்து திசையில் தோற்றுவிக்கப்படும் மீட்பு விசையே '''நேர்குத்துத் தகைவு''' ஆகும்.
 
===தொடுகோட்டுத் தகைவு ===
 
பொருளின் பக்கங்களின் மீது ஓரலகுப் பரப்பில் செயல்படும் தொடுகோட்டு விசை '''தொடுகோட்டுத் தகைவு''' எனப்படுகிறது.
202

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1110124" இருந்து மீள்விக்கப்பட்டது