தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prayani (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி {{mergeto|தகைவு}}
வரிசை 1:
{{mergeto|தகைவு}}
==தகைவு(மீட்சியியல்)==
எந்த ஒரு பொருளின் மீதும் புற விசை செயல்படும் பொது, பொருளிலுள்ள மூலக்ககூறுகட்கிடையே சார்பு இடப்பெயர்ச்சி ஏற்ப்படுகிறது. இதனால் பொருளினுள் எதிர்வினை விசை தோன்றி புறவிசையை சரி செய்கிறது. இந்த உள்விசை தான் பொருளினைத் தன் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறது. ''' பொருளினுள் ஓரலகு பரப்பில் தோன்றுகின்ற மீட்சி விசையை தான் தகைவு''' என்பார்.
"https://ta.wikipedia.org/wiki/தகைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது