அமிழ் தண்டூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: oc:Tramvia
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''அமிழ் தண்டூர்தி''' (அல்லது டிராம், ''Tram'') எனப்படுபவை சாதாரண [[நகரம்|நகர]] வீதிகளில், ஏனைய போக்குவரத்து வாகனங்களுடன் இணைந்து இயங்கும் பொது [[போக்குவரத்து]]ச் சேவைகளில் ஒன்றாகும். இவை வீதியில் அமிழ்ந்துள்ள தண்டவாளங்களில் இயக்குவிக்கப்படும். இவை [[தொடர்வண்டி]]கள், [[இலகு தொடருந்து]]கள் என்பவற்றைவிட ஆற்றல், வேகம் குறைந்தவையாக இருக்கும்.
 
==படங்கள்==
வரிசை 5:
File:4trams vienna.jpg|[[வியன்னா]]வில் இயங்கும் அமிழ் தண்டூர்தி சேவை. உலகின் மிகப்பெரிய வலையமைப்பாக உள்ளது
File:Variotram Helsinki 2008-11-24.jpg|[[பின்லாந்து]] [[ஹெல்சின்கி]] நகரில் உள்ள அமிழ் தண்டூர்தி சேவை
File:Horsetram.jpg|[[இந்தியா]]வில் [[கல்கத்தா]]வில் பண்டைய காலத்தில் இருந்த [[குதிரை|குதிரையால்]] இழுக்கப்படும் அமிழ் தண்டூர்தி
படிமம்:759px-RockhamptonSteamTrams1923.jpg|[[குயின்ஸ்லாந்து|குயின்ஸ்லாந்தில்]] ரொக்ஹம்ப்டன் இல் [[நீராவி]]யில் இயங்கிய அமிழ் தண்டூர்தி. வாகனத்தின் முன் பகுதியில் நீராவியை உருவாக்கத் தேவையான [[கொதிகலன்|கொதிகலனைக்]] காணலாம்
</gallery>
"https://ta.wikipedia.org/wiki/அமிழ்_தண்டூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது