முதலாம் விஜயபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''ஸ்ரீ சங்கபோதி''' (கி.பி.1055 - 1110 ஆட்சிக்காலம்) என்னும் பெயரைப்பெற்றிருந்த '''முதலாம் விஜயபாகு''' [[இலங்கை]] வரலாற்றில் நீண்டகால ஆட்சியைக் கொண்டிருந்தான்.தன் ஆட்சிக் காலம் முழுவதுமாகத் [[தமிழர்|தமிழருக்கெதிராகப்]] போர் தொடுத்த இவனால் [[சோழர்|சோழ]] மன்னர்கள் பலர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டனர் இத்தகைய காரணத்தினால் முதலாம் விஜயபாகு [[சிங்களவர்|சிங்களவர்களால்]] போற்றப்பட்டான்.
 
== உசாத்துணை ==
*க. தங்கேஸ்வரி (ப- 94) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).
 
[[பகுப்பு:இலங்கை மன்னர்கள்]]
 
[[en:Vijayabahu I of Polonnaruwa]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_விஜயபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது