ஆன் பொலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: af:Anna Boleyn
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:இங்கிலாந்தின் அரசிகள் நீக்கப்பட்டது; [[ப...
வரிசை 15:
ஏப்ரல் - மே 1536 இல் ஹென்றி ஆன் மீது இராஜத் துரோகக் குற்றம் சாட்டி விசாரிக்கப் பணித்தார். விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆனுக்கு மே 19 ஆம் திகதி தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. இவர் மேல் சாட்டப்பட்ட குற்றங்களான திருமணத்துக்குப் புறம்பான பாலியல் தொடர்பு வைத்திருந்தமை, தனது சகோதரனான [[ஜார்ஜ் பொலினுடன்]] முறையற்ற பாலியல் தொடர்பு கொண்டிருந்தமை போன்றவற்றுக்குச் சான்றுகள் இல்லை என வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். பின்னாளில் ஆனின் மகளான முதலாம் எலிசபெத் அரசியான பின்னர், ஆனை இங்கிலாந்தின் மதச் சீர்திருத்தத்தின் வீராங்கனை ஆகவும், [[தியாகி]]யாகவும் ஏற்றுக்கொண்டு மதிப்பளித்தனர்.
 
[[பகுப்பு:இங்கிலாந்தின் அரசிகள்அரசர்கள்]]
 
[[af:Anna Boleyn]]
"https://ta.wikipedia.org/wiki/ஆன்_பொலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது