14,904
தொகுப்புகள்
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
[[Image:Istambul and Bosporus big.jpg|thumbnail|240px|right|பொஸ்போரஸ் - அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். ஏப்ரல் 2004]]
'''பொஸ்போரஸ்''' என்பது [[கருங்கடல்|கருங்கடலையும்]] [[மர்மாராக் கடல்|மர்மாராக் கடலையும்]] இணைக்கும் ஒரு [[நீரிணை]]யாகும். இது [[துருக்கி]] நாட்டை, ஐரோப்பியப் பகுதிக்கும், ஆசியப் பகுதிக்கும் இடையிலான எல்லையாகவும் அமைகின்றது.
இதன் இரு மருங்கும் மக்கள் செறிவு மிகுந்த பகுதிகளாகும்.
|