மின்தேக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: pms:Condensator
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Photo-SMDcapacitors.jpg|thumb|right|250px|பல வகையான மின்தேக்கிகள். இணைக்கப்பட்ட அளவுகோலில் காட்டியுள்ள பெரும் கோடுகள் செ.மீ அளவுகளாகும்]]
'''மின்தேக்கி''' (Capacitor) என்பது [[மின் ஆற்றல்|மின் ஆற்றலை]] இரு “தகடு”களுக்கு இடையே உள்ள இடைவெளியில் தோற்றுவிக்கும் [[மின்புலம்|மின்புலத்தில்]] சேமித்து (தேக்கி) வைக்கும் ஒரு [[மின்கருவி]] (மின் உறுப்பு) ஆகும். இதனை ''மின் கொண்மி'' என்றும் ''மின்கொள்ளளவி'' (இலங்கை வழக்கு) என்றும் கூறுவர். தகடுகள் என்று குறிப்பிடப்படும் மெல்லிய [[மாழை]]யால் (உலோகத்தால்) ஆன பகுதிகள் நன்றாக மின் ஆற்றலைக் கடத்தும் [[நன்கடத்திகள்மீக்கடத்திகள்]]( Superconductors) ஆகும், ஆனால் இந்த இரண்டு தகடுகளுக்கும் இடையே உள்ள பகுதி, மின் ஆற்றலைக் ([[நேர் மின்னோட்டம்|நேர் மின்னோட்ட]] ஆற்றலைக்) கடத்தாப் பொருளால் ஆனது. எனவே இந்த இரண்டு தகடுகளுக்கும் இடையே [[மின்னோட்டம்|மின் ஓட்டம்]] செலுத்த முற்பட்டால், இரு தகடுகளுக்கும் இடையே [[மின்கடத்தாப் பொருள்]]( Non-Conducting material) உள்ளதால், இரண்டு தகடுகளிலும் எதிர் எதிர் வகை [[மின்மம்]] சேர்ந்து கொண்டு, தகடுகளுக்கு இடையே உள்ள கடத்தாப் பொருளில் மின்புலம் உண்டாக்கும் (தோற்றுவிக்கும்). இந்த மின்புலத்தில் மின்னாற்றலானது, தகடுகளில் மின்மங்கள் இருக்கும் வரை “தேங்கி”, “சேமிப்பாக” நிற்கின்றது. இக் கடத்தாப் பொருளை வன்கடத்தி அல்லது இருமுனைப்படும் மின்பொருள் என்றும் கூறுவர். இரு தகடுகளிலும் எதிர் எதிர் வகை [[மின்மம்|மின்மத்தைத்]] தேக்கி வைத்திருப்பதால் இதனை மின்மத்தேக்கி என்றும் கூறலாம்.
[[படிமம்:Capacitor.png|thumb|left|250px|ஒரு மின் தேக்கியின் உள் அமைப்பும் அது இயங்கும் விதத்தையும் காட்டும் படம். மின் தேக்கியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் படத்தில் உள்ளது. மின் தேக்கியின் இரு தகடுகளும், அதற்கிடையே உள்ள பகுதியில் [[மின்புலம்]] இருப்பதையும் (நீல அம்புக்குறிகள்) காட்டுகின்றது. இடது தகட்டில் +Q அளவு [[நேர்மின்மம்]] இருப்பதையும், வலது தகட்டில் -Q அளவு [[எதிர்மின்மம்]] இருப்பதையும் காட்டுகின்றது. இரு தகடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி d எனக் குறித்திருப்பதையும் பார்க்கலாம். தகடுகளின் பரப்பளவு A என்பதாகும், அது திரைக்கு செங்குத்தான திசையில் உள்ளது ]]
 
"https://ta.wikipedia.org/wiki/மின்தேக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது