அணுக்கருனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி உரை திருத்தம்
வரிசை 1:
'''அணுக்கருனி''' (Nucleon) என்பது [[அணு]]வின் கருவினுள் இருக்கும் அணுக்கூறான துகள்கள் ஆகும். [[நேர்மின்னி]]யும், [[நொதுமி]]யும் அணுக்கருனிகள் ஆகும். எல்லாத் தனிமங்களிலும் இவைகளே அணுக்கருவில் உள்ளன. [[ஹைட்ரஜன்]] அணுவில் ஒரேயொரு நேர்மின்னிதான் உண்டு. நொதுமி ஏதும் இல்லை. மற்ற அல்லாத்எல்லாத் தனிமங்களிலும் இருவகையான அணுக்கருனிகள் உண்டு. அணுக்கருனிகளின் மொத்தத் திணிவே (பொருண்மையே) அணுவின் பொருண்மைக்கு மிக அணுக்கமானதாக இருக்கும். ஏனெனில் [[எதிர்மின்னி]]களின் திணிவு மிகக் குறைவே.
 
 
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:அணு இயற்பியல்]]
 
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கருனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது