வெட்டுக்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
அறிமுகப் பத்தி மாற்றியமைப்பு
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி மனிதர்கள் உணவாகக் கொள்வது பற்றிய வரி சேர்ப்பு
வரிசை 28:
==உடலமைப்பு==
[[படிமம்:Snodgrass Mecostethus gracilis.png|thumb|left|வெட்டுக்கிளியின் உடலமைப்பு]]
வெட்டுக்கிளிக்குக் கணுக்களாகப் பிரிவுபட்ட மூன்று இணைக் கால்கள் இருக்கின்றன. இவற்றில் பின் இணைக் கால்கள் பிற கால்களை விட நன்கு வளர்ச்சியுடையதாக இருக்கின்றன. இந்தக் கால்கள் நீண்ட, வலிய கால்கள். இவற்றின் உதவியுடன் தரையிலிருந்து எம்பிக் குதித்து நெடுந்தூரம் தாவிக் குதிக்கிறது. வெட்டுக்கிளியின் குறுகிய, விரைப்பான சிறகு மூடிகளுக்குள் விசிறி வடிவாக மடிக்கப்பட்ட அகன்ற சிறகுகள் இருக்கின்றன. முதிர்ச்சியடைந்த பூச்சிகள் நன்றாகப் பறக்கின்றன.
 
==உணவாக==
உலகின் சில நாடுகளில் வெட்டுக்கிளிகள் புரதச்சத்து நிறைந்திருப்பதால் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மெக்சிகோவில் இவை உண்ணப்படுகின்றன.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/வெட்டுக்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது