மீக்கடத்துதிறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[File:Meissner effect p1390048.jpg|thumb| மேஸ்ஷ்ணர் விளைவு]]
[[File:Stickstoff gekühlter Supraleiter schwebt über Dauermagneten 2009-06-21.jpg|thumb| மின்காந்த உயர்தியின்உயர்த்தியின் செய்முறை]]
 
சாதாரண கடத்திகள், குறைந்த வெப்பநிலையில் அதிக கடத்துத்திறனைப் பெறுகின்றன. மிகக் குறைந்த வெப்பநிலையில் மின்தடை சுழி மதிப்பினை அடையும். அத்திறனுடன் மின்னோட்டதை கடத்தும் தன்மைக்கு '''மீக்கடத்துத்திறன்''' என்று பெயர். மீக்கடத்துத்திறனை முதலில் ஐயிக் காமர்லிங்க் ஒன்ஸ் [http://en.wikipedia.org/wiki/Heike_Kamerlingh_Onnes Heike Kamerlingh Onnes ] என்பவர் 1911 இல் கண்டறிந்தார். 4.2 K வெப்பநிலையில் [[பாதரசம்|பாதரசத்தின்]] மின்தடை திடீரென சுழி மதிப்பை அடைவடைக் கண்டறிந்தார்.
 
== உலோகங்களின் பண்புகள் ==
* மின்தடை :<math> 10^{-5} </math> Ω அளவிற்கு மிகக்குறைவு
* அதிக மின்புலத்திற்க்கு உட்படுத்தும் போது மீக்கடத்தும் திறனை இழக்கிறது
* மின்புலத்தில் வைக்கும் போது டையா காந்தமகாகாந்தமாக செயல்படுகிறது
 
== வகைகள் ==
வரிசை 17:
மீக்கடத்திகள் மருத்துவ மற்றும் பொறியியல் துறைகளில் மிகவும் பயன்படுகிறது
# மீக்கடத்து இயற்றிகளில், ஆற்றல் சேமிப்பு திறன் அடிப்படையாக உள்ளது.
# மீக்கடத்து திறன் கொண்ட காந்தங்கள் [[தொடர்வண்டி|இரயில் வண்டிகளை]] தண்டவாளாங்களில்தண்டவாளங்களில் இருந்து உயர்த்த பயன்படுகின்றன.
# [[கணினி|கணினிகளில்]] நினைவு சேமிக்கும் அடிப்படைக் கூறுகளாக உள்ளன.
# [[மூளை|மூளைகளின்]] அலைகளை ஆராய்ந்து கட்டிகளையும், பாதிப்படைந்த செல்களை நீக்க உதவுகிறது.
 
== இதையும் பார்க்கவும் ==
வரிசை 30:
* http://www.physics.csulb.edu/~abill/isotope.html
* http://youtube.com/watch?v=indyz6O-Xyw&feature=user
 
{{இயற்பியல்}}
 
[[Categoryபகுப்பு:மீக்கடத்தீ ]]
[[Categoryபகுப்பு:மின்காந்த ஏவு திறன்]]
 
[[en: Superconductivity]]
"https://ta.wikipedia.org/wiki/மீக்கடத்துதிறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது