மாதவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 8:
எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலை செய்யப்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசனிடம் கண்ணகி வாதித்து நிரூபித்தாள். தன் பிழைகண்டு வேதனையடைந்த பாண்டிய மன்னனும் அவனது அரசி [[கோப்பெருந்தேவி]]யும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்தாள்.
 
கோவலன் மற்றும் கண்ணகியின் மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப்பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி [[பௌத்த்மபௌத்தம்|புத்த சமய]] மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.
 
[[பகுப்பு:கதை மாந்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாதவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது